பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்
இன்றைய ராசிப் பலன்கள் 20.11.2014
மேஷம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடை வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கை… Read more
உங்களுக்கு அடிக்கடி ‘ஏவ்’ வருதா? இதைப் படிச்சு சரி பண்ணிக்கோங்க!!
வாயு என்னும் காற்றை உணவுக் குழாய் மூலம் வாய் வழியாக வயிறு வெளியேற்றுகிறது. அப்போது வாயிலிருந்து ‘ஏவ்’ என்று ஒருவித… Read more
இன்றைய ராசிப் பலன்கள் 19.11.2014
மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயமடை வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில்… Read more
தமிழீழ எழுச்சிப் பாடகியும் ஐபிசி தமிழ் ஒலிபரப்பாளருமாகிய கௌசி ரவிசங்கர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.
தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு… Read more
31 வது திருமணநாள் வாழ்த்துகள் சிறிகந்தராஜா நிர்மலாதேவி தம்பதிகள் 21.11.2014
31 வது திருமணநாள் வாழ்த்துகள் சிறிகந்தராஜா நிர்மலாதேவி தம்பதிகள் 21.11.2014 வாழ்த்துவோர்: பிள்ளைகள் ஆன.. ஷாமினி. பிரவீனா அனோஜன் சரணியா்… Read more
கணவரின் சாம்பலை மொபைல் நிறுவனத்திற்கு கொண்டு வந்த விதவைப்பெண். அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தனது கணவருக்கு மொபைல் நிறுவனம் தொடர்ந்து பில் அனுப்பிக்கொண்டிருப்பதாக புகார் கூறியுள்ளார்…. Read more
இன்றைய ராசிப் பலன்கள் 18.11.2014
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப் பொருள் சேரும்…. Read more
தமிழகம் வாயை மூடினால் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுமா? – இதயச்சந்திரன்
தமிழ்நாட்டிற்கு ‘தனிப்பட்ட’ விஜயம் மேற்கொண்ட வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், ‘தந்தி’ தொலைக்காட்சியிலும், கண்ணபிரான் நினைவு நிகழ்ச்சியிலும் தெரிவித்த கருத்துக்கள்… Read more
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தோரு சத்தியம் செய்வோமா? – குழுநிலைவாத மாவீரர் தினம் தேவைதானா!
இலங்கை அரசாங்கத்திற்கு உண்மையான அச்சத்தை இப்போதும் ஏற்படுத்துபவர்கள் மாவீரர்கள். தமது வீரத்தாலும் அதி உன்னத தியாகத்தாலும் இனவிடுதலைக்கு உரமானவர்களின் ஆன்மா… Read more
இன்றைய ராசிப் பலன்கள் 17.11.2014
மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றி யிருப்பவர்களில் நல்லவர்கள் யார்… Read more
















