Category: Sri Lanka

500 பேர் தயாரித்த கோத்தாவின் தேர்தல் அறிக்கை – இன்று வெளியாகிறது

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்படவுள்ளது. கொழும்பு- நெலும் பொக்குண…
குருக்­கந்த விகாரை விட­யத்தில்  சிறை செல்­லவும் நான் தயார் – ஞானசார

நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. மாறாக சுமந்­தி­ர­னுக்கும் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கும் மாத்­தி­ரமே பிரச்­சினை இருக்­கி­றது. கிறிஸ்­தவ மதத்­த­வ­ரான சுமந்­திரன்…
தெரிவுக்குழு அறிக்கையை நிராகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரி சஹ்ரானுடன் தொடர்புள்ள அமைச்சர் ஹக்கீமும் விசேட தெரிவுக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை…
எம்மை நாம் ஆளும் ஜனநாயக மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஜே.வி.பி.

ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும் ஆனால் அந்த மாற்றம் மீண்டும் கள்ளர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தும் மாற்றம் அல்ல. இப்போது…
பயங்கரவாதத்தினூடாக பிரிக்க முடியாத நாட்டை அரசியலமைப்பினூடாக பிரிக்க சதி

பயங்கரவாதத்தின் மூலமாக பிரிக்க முடியாத நாட்டினை அரசியல் அமைப்பின் மூலமாக பிளவுபடுத்தவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் இணைந்து ஐக்கிய…
முரண்பாடான சாட்சியம் – தெரிவுக்குழுவை தவறாக வழிநடத்த முயன்ற சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, இரண்டு விடயங்களில் முரண்பாடான கூற்றுக்களை முன்வைத்து- சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
இன்று மாலை கூடும் ஐந்து தமிழ்க் கட்சிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில்…
ஈஸ்டர் ஞாயிறன்று இந்திய தூதரகமும் இலக்கு

கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும், இந்தியர்கள் அடிக்கடி வந்து செல்லும் விடுதி ஒன்றும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக,…
முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் சஜித்துக்கு ஆதரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மீள் குடியேற்ற அமைச்சருமான குணரத்ன வீரக்கோன், புதிய ஜனநாயக முன்னணியின்…
பீதியடைய வேண்டாம் – பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை!

நாட்டில் தற்போது எந்தவித அவசர நிலைமையோ, தீவிரவாதிகளின் அச்சுறுத்தலோ இல்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மக்கள் மத்தியில் பதற்றத்தை…