Category: Sri Lanka

சஹ்ரானுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களை புகைப்படங்களுடன் அம்பலப்படுத்துவேன் – ஹக்கீம் சூளுரை

சஹ்ரானுடன் யார் யார் தொடர்பு வைத்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை புகைப்படத்துடன் இன்னும் சற்றுநேரத்தில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் ரவூப்…
கோத்தாவுக்கு குணப்படுத்த முடியாத நோய்!

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர…
சிவாஜிலிங்கத்தின் அதிரடி முடிவு!

ஐந்து பிரதான கட்சிகளினால் முன்வைக்கப்பட்டிருக்கும் 13 கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச அல்லது கோத்தாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டால்…
பலாலியில் இருந்து சர்வதேச வான்பரப்புக்கு பறக்க அனுமதி!

பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து சர்வதேச வான்பரப்பில் விமானங்கள் பயணிப்பதற்கான அங்கீகாரத்தை…
சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் விவகாரம் குறித்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும்…
மீண்டும் மருத்துவமனையில் மகேஸ் சேனநாயக்க – மாரடைப்பா?

தேசிய மக்கள் இயக்கத்தின் அதிபர் வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என…
சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா

மோசமான மனித உரிமை மீறல் குற்றம்சாட்டுகளுக்கு உள்ளானவரை, இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது, சிறிலங்காவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும்…
தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் – அஸ்கிரிய மகாநாயக்கர் கடும் எதிர்ப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கில் உள்ள ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள, 13 கோரிக்கைகளைக் கொண்ட ஆவணத்துக்கு,…
கோத்தாவை போட்டியிட முடியாமல் தடுக்கும் முயற்சி தோல்வி – பீரிஸ்

கோத்தாபய ராஜபக்சவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கின்ற முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ்…
மக்­களை வாழ­வைக்கத் துடிப்­பவர் ஜனா­தி­ப­தியா? மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா?: திகா

நாட்டில் யுத்தம் நடை­பெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்­கான அப்­பாவி மக்­களை கொன்று குவித்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா அல்­லது…