தொழில்நுட்பம் Subscribe to தொழில்நுட்பம்
ஆன்லைன் ஷாப்பிங்… ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்!
”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட… Read more
ஐபோன் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது – சீனா ஊடகம் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
பீஜிங், சீனாவின் செய்தி நிறுவனமான சிசிடிவி ஆப்பிளின் ஐபோன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது…. Read more
கருத்தரித்தலை தடுக்கும் அதிநவீன சிப் உருவாக்கம்.
கருத்தரித்தலை தடுக்கக்கூடியதும், ரிமோர்ட் கன்ரோல் மூலம் இயக்கக்கூடியதுமான அதிநவீன சிப் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டு கால முயற்சியிலும், மைக்ரோசொப்ட்… Read more
கூகுளின் புதிய முயற்சி (வீடியோ இணைப்பு)
இணைய உலகில் கலக்கிவரும் கூகுள் நிறுவனம் அதற்கு அப்பால் பல்வேறு இலத்திரனியல் சாதன உற்பத்தியிலும் காலடிபதித்து வருகின்றது. இவற்றில் ஒரு… Read more
கார் கழுவும்போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்
சிறிய சிறிய பராமரிப்பு முறைகள் காரின் மதிப்பையும், ஆயுட்காலத்தையும் நீடிக்கும். காரை கறை படாமல் ஓட்டுவதும், பராமரிப்பதும் ஒரு கலைதான்…. Read more
எந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்
சொப்ட்வெயார் துறையில் முன்னனி நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப்ட், தனது ஸ்கைப் சொப்ட்வெயாரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும்… Read more
3 மாதத்திற்குள் ‘ஆர்குட்’டுக்கு மூடுவிழா; கூகுள் நிறுவனம் அறிவிப்பு
சான் பிரான்சிஸ்கோ, விரைவில் சமூக வலைத்தளமான ஆர்குட் சேவையை நிறுத்த போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2004 ஆம்… Read more
ஆபத்து.. ஆனால் உண்மை.. பேஸ்புக் நினைத்தால் உங்கள் மனநிலையை மாற்ற முடியும்..! ஆய்வில் தகவல்
பேஸ்புக் மூலமாக அதன் பயன்பாட்டாளர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை மாற்ற முடியும் என்று ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. சமூக வலைத்தளங்களால் பயனாளர்களின்… Read more
பேஸ்புக் தளத்தில் புதிய மாற்றம்.
பல மில்லியன் வரையான பயனர்களை தன்கத்தே கொண்டு முன்னணியில் திகழும் சமூக வலைத்தளமான பேஸ்புக், மாற்றம் ஒன்றினை கொண்டுவந்துள்ளது. அதாவது… Read more
ட்விட்டரை வாங்க முயன்ற ஃபேஸ்புக்!
இணைய உலகின் மிகப்பெரிய செய்தியாக அது இருந்திருக்கும். சமூக ஊடக வெளியில் தலைகீழ் மாற்றத்தையும் அது ஏற்படுத்தியிருக்க கூடும். ஆனால்,… Read more
















