Archive: Page 1
தமிழகத்தை ஆளுமா உழவன் உணவகம்?
“ஹோட்டல்ல சாப்பிடாதீங்க உடம்பு கெட்டுடும்” நம் அன்புக்குரியவர்கள் அடிக்கடி உதிர்க்கும் அறிவுரை. மதுரையிலோ, மனைவி முதல் மருத்துவர் வரை “ஹோட்டல்ல… Read more
மலை போல நம்புவோம்!
சர்வதேச மலை நாள்: டிசம்பர் 11 நாம் உயிர் வாழ அடிப்படைக் காரணமாக இருக்கும் குடிநீர், தூய்மையான காற்று, உணவுப்… Read more
இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
தமது பிரஜைகள் இலங்கையில் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்… Read more
திஸ்ஸ அத்தநாயக்க நாளை சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம்!
அண்மையில் கட்சித் தாவிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாளை சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம்… Read more
ரஜினிக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய தண்டனை.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ‘லிங்கா’ படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து… Read more
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று
சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றபோது… Read more
மகிந்த சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றால் கொழும்பை முற்றுகை இடுவோம் – அத்துலிய ரத்தின தேரர்
அரசு எந்த சூழ்ச்சிகளையும் செய்து வெற்றி பெற முடியாது. அவ்வாறு வெற்றி பெற முனைந்தால் பத்து லட்சம் பேரைத் திரட்டி… Read more
மகிந்த ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால
மகிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார். அவர் ஒரு மனிதராக செயற்படவில்லை. அனைத்து அதிகாரங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று… Read more
பிறந்த சில நிமிடங்களில் குழந்தையை டாய்லெட்டில் வீசியெறிந்துவிட்ட சென்ற தாய். சீனாவில் பரபரப்பு.
சீனாவில் குழந்தை பெற்ற ஒரு தாய், தான் பெற்ற குழந்தையை டாய்லெட்டில் போட்டு சென்றதாகவும், டாய்லெட்ட்டில் இருந்து குழந்தை அழுத… Read more
இலங்கையில் அடுத்த சில மாதங்கள் அழிவா? ஆபத்தா??
“சர்வதேச கடப்பாட்டை நினைவுபடுத்துவதுடன் அதனை நிறைவேற்ற தவறினால் இராஜந்திர விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்க வேண்டும்” இலங்கை அடுத்த சில… Read more
















