List/Grid

Archive: Page 422

protest5

அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு எதி­ராக இன்று அமைதிப் போராட்டம்

யாழ். பல்­கலைக் கழ­கத்தின் பேரா­சி­ரியர், ஆசி­ரியர் சங்கத் தலைவர், மாணவர் ஒன்­றி­யங்­களின் தலை­வர்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இப்… Read more »

drobery

கடனட்டை மோசடியில் ஈடுபடும் கும்பலை கைதுசெய்ய பொது­மக்­களின் உத­வி­யை கோரு­கி­றது புல­னாய்வுப் பிரிவு

பிற­ருக்கு சொந்­த­மான இலத்­தி­ர­னியல் அட்­டை­களை பயன்­ப­டுத்தி சட்ட விரோ­த­மான முறையில் ஏ.ரீ.எம். நிலை­யங்கள் உள்­ளிட்­ட­வற்றில் கொடுக்கல் வாங்கல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­வந்த… Read more »

Ruwan_Wanigasuriya

யுத்தத்தில் உயிர் நீத்த புலிகளுக்கு நினைவு கூர முடியாது:- இராணுவப் பேச்சாளர்

யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவு தினத்தை வடக்கில் மக்கள் அனுஷ்டிக்க முடியும். ஆனால் விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்து எந்தவித அனுஷ்டானங்களையும் செய்ய… Read more »

mahindanew_CI

மத வன்முறைகள் நாட்டில் இல்லை :மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் எந்­த­வொரு வடி­வத்­தி­லான அமை­தி­யின்­மைக்கும் நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். இங்கு மதங்கள் அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றைகள் ஒரு­போதும் இருந்­த­­தில்லை. சில சம்­ப­வங்கள் இருந்­தி­ருக்­கலாம்… Read more »

gtaj-logo

வரும் யூலை மாதம் லண்டனில் தமிழ் ஊடகவியலாளருக்கான பயிற்சி பட்டறை !

வரும் யூலை மாதம் நடுப்பகுதியில் தமிழ் ஊடகவியலாளருக்கான பயிற்சி பட்டறை ஒன்றை நடத்த, உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம்(GTAJ) ஏற்பாடுகளைச்… Read more »

salman-khan

நடிகர் சல்மானுக்கு எதிராக சாட்சி கூறியவரை ரூ. 5 லட்சத்தை வாங்கிக்கிட்டு ஓடிப் போக மிரட்டல்

நடிகர் சல்மான் கான் வேகமாக காரை ஓட்டிச் சென்று சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது மோதி ஒருவரைக் கொன்ற வழக்கில் இருந்து… Read more »

modi-mother-01-600

“உங்கள் தாயை கொடுமைப்படுத்தாதீர்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்”: மோடிக்கு காங். தலைவர் கடிதம்

உங்கள் அம்மாவை உங்களால் சரியாக கவனிக்க முடியாவிட்டால், நான் பார்த்துக் கொள்கிறேன் என மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ரஷித் ஆல்வி… Read more »

manmohan_singh2

“நான்சென்ஸ்”… ராகுல் விமர்சனத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய சொன்ன மன்மோகன் மகள்…!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ‘நான்சென்ஸ்’ விமர்சனத்தின் போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மன்மோகன்சிங்கை… Read more »

baby-god

உயிரிழந்து பிறந்த குழந்தைக்கு ஆறு நாட்களுக்கு பிறகு உயிர் கொடுத்த வைத்தியர்கள்

உயிரிழந்து பிறந்த குழந்தைக்கு ஆறு நாட்களுக்கு பிறகு மீண்டு உயிர் கிடைத்த சம்பவம் குருணாகல் வைத்தியசாலையில் நேற்று இடம் பெற்றுள்ளது…. Read more »

drinks3

குடித்துவிட்டு அடித்த கணவனை உருட்டுக்கட்டையால் புரட்டி எடுத்த மனைவி

குடித்துவிட்டு தினமும் கொடுமை படுத்திய கணவனை உருட்டுக்கட்டையாலயே போட்டுத் தாக்கியுள்ளார் மனைவி ஒருவர். வத்தலக்குண்டு அருகில் உள்ள சித்தரேவு கோட்டைபட்டியை… Read more »