List/Grid

Archive: Page 905

இந்த மண்ணில் உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வாழ வேண்டுமானால் அரசை ஆதரிக்கக் கூடாது: சம்பந்தன் வலியுறுத்தல்

ஆயுதப் போராட்டம் முடி­வ­டைந்து விட்­டது. அது உண்மை ஆனால் நமது போராட்டம் ஆயுதப் போராட்டம் போன்று முடி­வ­டைய முடி­யாது. எமது… Read more »

Sexual-Assault

இலங்கையில் 14.5 சதவீத ஆண்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர்

இலங்­கையில் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட ஆண்­களில் 14.5 வீத­மா­ன­வர்கள் தாம் குறைந்­தது ஒரு தட­வை­யா­வது பாலியல் வல்­லு­றவில் ஈடு­பட்­டுள்­ளதை ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள்… Read more »

narayanasamy

இலங்கை விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இறுதித் தீர்மானம் எடுப்பார் – நாரயணசுவாமி

இலங்கை விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இறுதித் தீர்மானம் எடுப்பார் என இந்திய மத்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார்…. Read more »

SONY DSC

பட்டதாரிகளது சம்பளத்தில் வடக்கில் தேர்தல் பரப்புரை; பாதிக்கப்பட்டவர்கள் தட்டிக்கேட்க வேண்டும் என்கிறார் சரவணபவன்

பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசதரப்பினர் அந்தப்… Read more »

navanethem-pillay2

ஜெனிவாவின் அடுத்த பொறி போர்க்குற்ற விசாரணையே; நவிப்பிள்ளையே அறிவிப்பார் என்கிறது தமிழ்க் கூட்டமைப்பு

“சர்வதேச போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு தப்பமுடியாது என்பதே ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அடுத்த பொறியாக அமையும்…. Read more »

basil

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காணிகள் எவையும் அரசினால் சுவீகரிக்கப்படவில்லை; அடித்துக் கூறுகிறார் பசில்

அரசாங்கத்திற்கு தேவையானவற்றைத் தவிர மேலதிகமாக ஒரு அங்குல நிலமும் இதுவரை சுவீகரிக்கப்படவில்லை. எனினும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடுகளை… Read more »

sonia-gandhi

சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

அமெரிக்காவில் சிகிச்சைக்காகச் சென்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, 1984 டில்லி சீக்கியர் படுகொலை வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் ஒன்று… Read more »

ananthy-elilan

அனந்தி சசிதரன் எழிலன் தாக்குதல் முயற்சியில் ஒன்றில் இருந்து மயிரிழையில் தப்பினார்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலிற்கான பெண் வேட்பாளரும் விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்து காணாமல் போயுள்ள எழிலனினது… Read more »

athletes3

அன்றாட வாழ்வில் விளையாட்டு நட்சத்திரங்கள்…

பல்­வேறு விளை­யாட்டுப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் தொழில்சார் விளை­யாட்டு வீரர்­களும் வீராங்­க­னை­களும் தமது தின­சரி வாழ்­விலும் விளை­யாட்டுக் களத்தில் போன்று வேக­மா­கவும்… Read more »

Kennedy

ஜோன் எவ். கென்னடி சுடப்படுவதற்கு முன்னர்…

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­னடி படு­கொலை செய்­யப்­பட்ட தினத்தில் பிடிக்­கப்­பட்ட அரிய புகைப் ­ப­டங்கள் பல தசாப்­தங்­க­ளுக்குப்… Read more »