List/Grid

Tag Archives: இலங்கை

arrest-jail

9 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார் இலங்கை பாக் உளவாளி ஜாகீர் உசேன்!

சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கோர்டில் ஆஜர்படுத்தி அவரை 9 நாள்… Read more »

gay_protest

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்

இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, இங்கு பிரிட்டனில்… Read more »

sambikka-ranavakka

உலக இஸ்லாமிய தீவிரவாதிகளின் மையமாக இலங்கை:ஹெல உறுமய

உலக இஸ்லாமிய தீவிரவாதிகளின் மையமாக இலங்கை மாறி வருவதாக குற்றம் சாட்டும் அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின்… Read more »

Ruwan_Wanigasuriya

பாக். தீவிரவாதிகளுக்கு பயற்சி; இலங்கை மறுப்பு…!!

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினருக்கு இலங்கையில் ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் செய்திக்கு இலங்கை இராணுவம் மறுப்பு… Read more »

srilanka-india

இலங்கையின் தடைப் பட்டியலை ஏற்றது இந்தியா, மருத்துவ சிகிச்சைக்காக சென்றவரை திருப்பி அனுப்பியது

புலம்பெயர்ந்த அமைப்புகள் 16 மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடைபட்டியலை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாக… Read more »

un-lk

இம்மாத இறுதியில் இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணைக்குழு பற்றி அறிவிக்கப்படும்.

இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் இந்த மாத இறுதியில் அறிவிக்கும் என்று ஐ.நா மனிதஉரிமை… Read more »

bomb-blast

இலங்கையின் தெற்கில் குண்டு தாக்குதல்!

இலங்கையின் தென்பகுதியில் எல்பிட்டிய, நவன்தகல எனுமிடத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்றுக்காலை… Read more »

sri_lanka_flag

இலங்கைக்கு யாரும் பாடம் புகட்ட முடியாது -அரசு

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ள சர்வதேச நகர்வுகளுக்கு இலங்கை அரசு நேர்மையான முறையில் முகங்கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா… Read more »

Navy-intercepted

இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட; இலங்கை அகதிகள்

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 54 பேரும் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, இரகசிய… Read more »

galaboda-atte-gnanasara

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் தொடர்பு : கல­கொட அத்தே ஞான­சார தேரர்

பாகிஸ்தான் தீவி­ர­வா­தி­க­ளுடன் இலங் கை முஸ்லிம் அமைப்­புகள் தொடர்­பு­களை வைத்­துள்­ளமை உறு­தி­யாகி விட்­டது என தெரி­வித்த பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பு… Read more »