Tag: தமிழ்

இரண்டாவது தடவையும் நிபந்தனைகள் அற்ற ஆதரவு ஏன்? – சிவகரன் கேள்வி

நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல.…
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் எனக்கு மிக முக்கியம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோட்டா.

கடந்த சில தினங்களாக வேற்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் பொய்யான பல பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இது…
தமிழ்,முஸ்லிம் வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும்! – சம்பந்தன்

சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
பஷீரும், ஹசனும் கோத்தாவுடன் இணைந்தனர்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டு முன்னாள் முக்கிய பிரமுகர்கள், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக…
எந்த சிங்கள வேட்பாளரையும் ஆதரிக்க முடியாது!- விக்கி திடீர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும் படி, எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது என்று தமிழ் மக்கள்…
கடந்தமுறை தவறு செய்த தமிழர்கள் – குற்றம்சாட்டிய மகிந்த

தமிழ் மக்கள் கடந்தமுறை தவறு செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தமுறை அவ்வாறான…
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள்? -சிறிமதன்

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையினரிடம் அள்ளி வீசிக்கொண்டு…
கோத்தாவின் கருத்துக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டனம்!

சரணடைந்த எவரும் கொல்லப்படவில்லை. சடலங்களை அடையாளம் காண முடியாததால் காணாமல் போனதாக உறவினர்கள் கூறுகிறார்கள்” என கோத்தாபய ராஜபக்ஷ செய்தியாளர்களிடம்…
கூட்டமைப்பை வளைக்க கோத்தா, மஹிந்த முயற்சி!

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­று­­க்கொள்­வதற்கு, தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பை தமது பக்கம் இழுப்பதற்கு, பொது­ஜன பெர­மு­ன­ கடும்…
தமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் பங்கேற்போம்!

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது இன்றுவரை எட்டப்படவில்லை என்பதுடன் இறுதிப் போரின்போது நடைபெற்ற யுத்தக் குற்றங்கள்…