Tag: தமிழ்

விக்கியையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள்! – எச்சரிக்கிறார் பீரிஸ்.

இனவாத சிந்தனையில் செயற்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைப் போல சி.வி.விக்னேஸ்வரனையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர்…
தமிழ் மொழியை இழிவுபடுத்த முனைய வேண்டாம்!

தமிழ் மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் எனவும் தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற…
நாட்டுக்கு ஆபத்தான மூவர்! -பீரிஸ் கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படலாம் இலங்கை அரசு தெரிவிப்பு.

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும்.”என கோட்டாபய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…
வடக்கு, கிழக்கில் பெளத்­தத்தை திணிக்க நட­வ­டிக்கை: விக்­கி­னேஸ்­வரன் குற்­றச்­சாட்டு

1956இல் வடக்­கையும் கிழக்­கையும் இணைத்­து­ ஒ­ரே­ மொ­ழியைத் திணித்­தனர். இப்­போ­து ­வ­ட­, கி­ழக்­கிலும் பௌத்­தத்தைத் திணிக்­க­ ந­ட­வ­டிக்­கை­கள்­ எ­டுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன.…
நல்­லாட்சி அரசின் ஊழல்கள் குறித்­து ­வி­சா­ரித்து நட­வ­டிக்கை எடுக்கப்படும் – விமல்

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு தண்டனை வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்த…
“புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்து வந்ததிலும் சரி அழிக்கப்பட்டவர்கள் தமிழர்களேயாவர்”

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ்…
கோத்­தாவின் குடி­யு­ரிமை குறித்து, அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் உண்மை நிலை­வ­ரத்தை வெளி­யிட வேண்டும்: மனோ

அமெ­ரிக்கா இலங்­கையின் நட்பு நாடு. இன்­றைய சூழலில் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் குடி­யு­ரிமை தொடர்பில் அமெ­ரிக்கா தமக்கு ஒன்றும் தெரி­யாது…
தமிழர்களுக்காக தியாகம் செய்யத் தயாராம்- கெஞ்சுகிறார் வீரவன்ச!

தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்வதற்குத் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய…