Tag: தேர்தல்

தேர்தலைப் புறக்கணிக்கக் கோருகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…
அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல்அ மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சன்ன டி சில்வா தெரிவித்தார். அரசாங்க…
2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நாளை, நாளை மறுதினம் இடம்பெறும்: தேர்தல் ஆணைக்குழு

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. அரசு நிறுவன சேவையாளர்கள் மற்றும் இராணுத்திலுள்ள…
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

அதிபர் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் ஒன்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.…
சவேந்திர சில்வாவே இராணுவத் தளபதியாக தொடருவார் – சஜித் அறிவிப்பு

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பேன், அவரே சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக தொடருவார் என்று, புதிய ஜனநாயக…
சுமந்திரனுக்கு நந்திக்கடல் பாடம் கற்பிக்க முல்லைத்தீவில் குடியேறுகிறார் ஞானசார தேரர்!

சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனில் ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார்…
வடக்கில் வெற்றியை உறுதிப்படுத்த முன்னாள் தளபதிகளை களமிறக்கினார் கோத்தா

யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன்னாள் படைத் தளபதிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். கோத்தாபய…
தேர்தல் விளம்பரத்துக்கு பொறுப்பேற்க முடியாது – சிறிலங்கா இராணுவ தளபதி

தாம் முன்னர் கூறிய கருத்து ஒன்றை அதிபர் தேர்தல் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது என்று சிறிலங்கா இராணுவத்…
“உங்கள் வாக்கு யாருக்கு? நீங்கள் எப்­படி வாக்­க­ளிக்க வேண்டும்?”: ஜனாதிபதி தேர்தல் 2019

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனாதி­பதி தேர்தல் 8 ஆவது ஜனாதி­ப­தித்­தேர்­த­லாகும். இதற்கு…
அனுராதபுரவில் இன்று பரப்புரையை ஆரம்பிக்கிறார் கோத்தா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரையை இன்று அனுராதபுரவில் ஆரம்பிக்கவுள்ளார். அனுராதபுர சல்காடோ…