Tag: மனோ கணேசன்

“அதாவுல்லா விவகாரம்”, தமிழ் – முஸ்லிம் பிரச்சினை அல்ல ; இன ஒற்றுமைக்கு இது குந்தகமாக அமையக் கூடாது ; மனோ

“அதாவுல்லா விவகாரம்”, தமிழ் – முஸ்லிம் பிரச்சினை அல்ல. அவர் முஸ்லிம் சகோதரர்கள் சார்பாக இதை கூறவில்லை. கூறவும் முடியாது.…
கோத்­தாவின் குடி­யு­ரிமை குறித்து, அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் உண்மை நிலை­வ­ரத்தை வெளி­யிட வேண்டும்: மனோ

அமெ­ரிக்கா இலங்­கையின் நட்பு நாடு. இன்­றைய சூழலில் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் குடி­யு­ரிமை தொடர்பில் அமெ­ரிக்கா தமக்கு ஒன்றும் தெரி­யாது…
“கோத்­தா­வுக்கு போட்டால் எம்மை போட்டுத்தள்­ளுவார்” வவு­னியாவில் அமைச்சர் மனோ..!

கோத்­தா­வுக்கு வாக்­குப் ­போட்டால் எம்­மையும் போட்­டு­த்தள்­ளுவார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். வவு­னியா திரு­நா­வற்­கு­ளத்தில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின்…
ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்­க­ளிப்­பது கோத்­தா­வுக்­கான வெற்­றிக்கே உதவும் – மனோ

ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்­தாவை வெற்றி­பெற வைக்கும் வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது…
மீண்டும் ஐதேக ஆட்சி மலரும்!

ஐ.தே.முன்னணியுடன், தமிழர், சிங்களவர்கள் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் இணைந்திருப்பதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.முன்னணி அமோக வெற்றி…
நாளை பங்காளிக் கட்சிகளை சந்திக்கிறார் சஜித்!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முடிவெடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கலந்தரையாடல்…
இந்து-பெளத்த மாநாட்டில் கலந்துகொள்ள மனோ, காமினி இந்தியா பயணம்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், புண்ணிய தலங்கள் நிறைந்த, புராதன நகரமான ராஜ்கிரில் “தர்ம-தம்ம மாநாடு” என்ற தலைப்பில் புது டெல்லி…
வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதியை சிறிலங்கா பிரதமர் காப்பாற்றத்…
கன்னியாவில் விகாரை கட்ட தடை?

கன்னியா விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமாண பணிக்கும் இடமளிக்க வேண்டாம் என திருகோணமலை…
ஐதேக உறுப்பினரே இம்முறை வேட்பாளர்!

2010 மற்றும் 2015 ஜனாதிபதித் தேர்தல்களில் வெளியிலிருந்தே வேட்பாளர்கள் கொண்டுவரப்பட்டனர். எனினும், இம்முறை ஐ.தே.கவின் அல்லது ஐக்கிய தேசிய முன்னணியின்…