List/Grid

Tag Archives: அரசியல்

mano-ganeshan

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசுங்கள்; மஹிந்த, விக்னேஸ்வரன் ஆகியோருக்கு மனோ எம்.பி. வேண்டுகோள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் பேச்சு நடத்த வேண்டும் என்று… Read more »

sonia-gandhi

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: சோனியாகாந்தி அறிவிப்பு

புதுடெல்லி, சமீபத்தில் ‘24 அக்பர் சாலை’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 2016–ம் ஆண்டு அரசியலில்… Read more »

vikneswaran5

அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்ற நிலை மாற வேண்டும்.

‘வன்முறைக் காலத்தை தாண்டி வந்துள்ளோம் மக்களை கைப் பொம்மைகளாக நினைத்த காலம் மலையேறிவிட்டது’ அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா… Read more »

pothu-pala-sena

யுத்தத்தில் தோற்றவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கியது தவறு; பொதுபல சேனா

ஆயுதப் பலத்தால் தோற்கடிக்கப்பட்ட அமைப்பொன்றுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியமையானது அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு என பொதுபல சேனா… Read more »

kamalhassan

அரசியல் கறையை பூசிக் கொள்ள விருப்பம் இல்லை: கமல்ஹாசன்

அரசியல் கறையைப் பூசிக் கொள்ள விருப்பம் இல்லை என்று, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். பெங்களூரு பத்திரிகையாளர்கள் மன்றம், செய்தியாளர்கள் சங்கம்… Read more »

அமெரிக்கத் தூதரகம் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்படுகின்றது – கோதபாய

அமெரிக்கத் தூதரகம் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம்… Read more »

tnalogo2

அரசியல் தீர்வை வழங்குமாறு வடக்கு மக்கள் ஆணை பிறப்பித்துள்ளனர்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்தான் என வடக்கு மக்கள் நடந்து முடிந்த மகாணசபை தேர்ததல் மூலம்… Read more »

Sarath-Fonseka

தெற்கு அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கும் ஜனநாயக கட்சி

முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா தலை­மை­யி­லான ஜன­நா­யக கட்­சி­யா­னது தென்­ப­குதி அர­சி­யலில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக மூன்­றா­வது… Read more »

Ananthi3

அனந்தியும் அரசியலும் – தேவ அபிரா

நேற்றிரவு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளாரனான ஆனந்தி அரச ராணுவத்தினதும் அதன் அடிவருடிகளினதும் தாக்குதலில் இருந்து தப்பியிருக்கிறார். ஆனால் அவரது ஆதரவாளர்களும்… Read more »

Pan-Kee-Moon

வடக்கு தேர்தல் இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்ல சந்தர்ப்பம் – பான் கீ மூன்

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இடம்பெறும் வட மாகாண சபைத் தேர்தல் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒன்று என ஐக்கிய… Read more »