Tag: காணி

தாமதமாகும் சீன பிரதமரின் சிறிலங்கா பயணம்

சீன பிரதமர் லி கெகியாங் இந்த மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று தெரியவருகிறது. இந்த மாதம் சீன…
“காணி சுவீகரிப்புக்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சட்ட நடவடிக்கை எடுப்போம்”

மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்கின்ற அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை. யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி…
இந்தியாவில் இருந்து திரும்பும் அகதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்! – சம்பந்தன்

போரினால் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக இருந்து விட்டு, சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டவர்களுக்கான சகல வசதிகளையும் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட…
20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முயன்ற சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி கைது

சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி எச்.கே.மகாநாமவும், அரசாங்க மரக் கூட்டுத்தாபன தலைவரான பி.திசாயக்கவும், 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற…
இராணுவத் தலைமையக காணி விற்பனையில் பாரிய மோசடி! – விசாரணைகளைத் தொடங்கியது பாதுகாப்பு அமைச்சு

கொழும்பில் இராணுவத் தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து உயர்மட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
மக்­களை அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­கள் தவ­றாக வழி ­ந­டத்­து­கின்­றன!!

“வடக்­கில் நடை­பெ­றும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் மற்­றும் அர­சி­யல் கைதி­க­ளின் போராட்­டங்­க­ளின் பின்­ன­ணி­யில் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் பொது­மக்­க­ளைத் தவ­றாக வழி­ந­டத்­து­கின்­றன”…
வாக்குறுதியளித்தபடி நிலங்களை இராணுவம் கைவிடவில்லை- முல்லைத்தீவு மக்கள் ஏமாற்றம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக படையினரின் ஆக்கிரமிப்பில்இருக்கின்ற பொதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை மூன்று மாதகாலத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் உறுதியளித்த காணிகள்…