Tag: சம்பந்தன்

ரணிலுக்கு நிபந்தனை விதிப்பது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்…
குழப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் மைத்திரி

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுக் கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர்…
சுமந்திரன் எப்போது தலைவரானார்? – கேள்வி எழுப்பிய விக்னேஸ்வரன்

கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் நடத்தவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ்…
விக்கியை தொடர்ச்சியாக சந்திக்கிறீர்களா- சம்பந்தனிடம் கேள்வி

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வடமாகண முதல்வர் விக்கினேஸ்வரனை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டத்தரணி…
மக்களை மக்களே ஆளும் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் – சம்பந்தன்

ஜனநாயகத்தை பலப்படுத்த அதிகார பரவலாக்கல் உறுதிப்படுத்தப்பட்டு, மக்களை மக்களே ஆளும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்…
யாழ்ப்பாணத்தின் நிலைமை தலைகீழாக மாறி விட்டது! – சம்பந்தன்

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த ஒரு வாரத்­தில் மூன்று கொடூ­ரச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன. போர் இடம்­பெற்ற காலத்­தி­லும் எமது இனம் பாதிக்­கப்­பட்­டது. போரில்­லாத…
சம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான…
தமிழர்களின் பிரச்சினையை தீர்க்காமல் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது! – நாடாளுமன்றில் சம்பந்தன்

வடக்கு – கிழக்­கில் நீண்­ட­கா­ல­மா­க­வுள்ள பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­க­ளைக் காணா­மல் இலங்­கை­யில் எந்­த­வொரு பிரச்­சி­னை­யை­யும் தீர்த்­து­விட முடி­யாது என்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும்…
13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது  என்பதை மங்கள முனசிங்க தெரிவு குழு உறுதிப்படுத்தியது  – பிரேமதாவின் சிரார்த்த தினத்தில் சம்பந்தன் எடுத்துரைப்பு

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவுகுழு உறுதிப்படுத்தியதாக…