Tag: தலைமை

தலைமை இல்­லை­யேல் தனித்து என்­பது ஏற்­பு­டை­ய­தல்ல !!

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் தினத்­தை­யொட்­டிய சர்ச்­சை­கள் ஓய்ந்­த­பா­டா­யில்லை. நினை­வேந்­த­லைத் தலை­மை­யேற்று நடத்­து­வ­தற்கு விட­வில்­லை­யா­யின் நாம் தனித்­துப் போய் ஒரு நிகழ்வை நடத்­து­வோம்…