Tag: வடக்கு மாகாண சபை

மீண்டும் ஐந்து வருடங்களை நாசமாக்கவா விக்னேஸ்வரன் வாக்கு கேட்கிறார் – தவராசா

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு, இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா…
விக்னேஸ்வரனின் படங்களை அகற்றுமாறு பாடசாலைகளுக்கு உத்தரவு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரின் படங்களை உடனடியாக அகற்றுமாறு, வடக்கு மாகாண…
“கூட்டமைப்பை  விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”

மஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள்…
வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதிநிதிகள் இணைந்து அழுத்தம் கொடுக்க முன்வாருங்கள் –  நஸிர் அஹமட்

கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிலை வடக்கிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எமது ஆதங்கம் ஆகும். எனவே, வடக்கின் முன்னாள் மாகாணசபை…
முடிவுக்கு வந்தது வட மாகாண சபையின் பதவிக்காலம் – பிரித்தானிய தூதுவர் கவலை

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மாகாண சபை ஆளுனர் றெஜினோல்ட் குரேயின் கட்டுப்பாட்டுக்குள்…
ஒன்றாக வந்தோம், தனித்தனியாகப் போகிறோம்! – அவைத் தலைவர் சி.வி.கே.கவலை

வடக்கு மாகாண சபைக்கு ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக வந்த போதிலும், சபை முடிவடைகின்ற போது, அத்தகைய ஒற்றுமை…
வடக்கு மாகாண சபை நாளையுடன் காலாவதி – இன்று கடைசி அமர்வு

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று அவையின் கடைசி அமர்வு இடம்பெறவுள்ளது. 2013ஆம்…
அமைச்சரவைக் குழப்பம் குறித்து இனிப் பேசுவதில்லை! – வடக்கு மாகாண சபை முடிவு!

வடக்கு மாகாண சபை­யில் சட்­ட­வ­லு­வான அமைச்­ச­ரவை கடந்த ஜூன் மாதம் 29ஆம் திக­தி­யின் பின்­னர் இல்லை என்ற கருத்­தைப் பதிவு…
இந்திய நுழைவிசைவு: டக்ளசுக்கு அனுமதி, சிவாஜிலிங்கத்துக்கு மறுப்பு

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம்…
கிளிநொச்சியில் விகாரைகள் கட்டத் திட்டமா? – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர்

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு…