Author Archives: Kalai arasan
வாளோடு திரிந்தார் எழிலன்! அனந்தி பொய் கூறி வருகிறார்: யாழில் சுவரொட்டிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரும் முக்கிய தளபதிகளில் ஒருவருமான எஸ். எழிலனுக்கு அவதூறு ஏற்படுத்தும்… Read more
மார்க் சுக்கர்பேக் தனது பங்குகளை விற்பனை செய்துள்ளார்
பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் சுக்கர்பேக் பொது பங்கு வழங்கள் அடிப்படையில் தமது பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதன்போது சமுக வலைத்தளத்தில்… Read more
உயிருக்காக போராடிய தாயை காப்பாற்றிய 2வயது பாலகன்
உயிருக்காக போராடிய தனது தாயாரை அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்து அவரது உயிரைக் காப்பாற்றிய 2வயது பிரித்தானிய பாலகன் ஒருவனுக்கு… Read more
தமிழ் அமைப்புகளை தடைசெய்தால் இலங்கையே நெருக்கடியில் சிக்கும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஈழத்தமிழர்களின் நியாயமான தீர்வுக்காக சர்வதேச அரங்கில் அயராது குரல்கொடுத்து ஜனநாயக வழியில் போராடிவரும் தமிழர் அமைப்புகளை இலங்கை அரசு தடைசெய்தால்… Read more
சிலியில் சுனாமி ; 5 பேர் சாவு
சிலியில் இன்று காலை ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வினை அடுத்து தற்போது ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் ஐவர்… Read more
ஜெனீவா பிரேரணை மற்றும் மீனவர் பிரச்சினை குறித்து இந்திய இலங்கை தலைவர்களிடையே ஏற்கனவே இணக்கப்பாடு?
தமிழக மீனவர்களின் விவகாரம் மற்றும் ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும்ää ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும் ஏற்கனவே மியன்மாரில்… Read more
சரத் பொன்சேகா வாக்களிக்க தகுதியற்றவர்!– சஞ்சய கமகே
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா வாக்களிக்கத் தகுதியற்றவர் என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சஞ்சய கமகே தெரிவித்துள்ளார்…. Read more
இறுதி யுத்தத்தில் அவசரமாக சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒழுக்கமற்ற இளைஞர்களால் இராணுவத்துக்கு சிக்கல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த காலத்தின் போது அவசர அவசரமாக இணைத்துக் கொள்ளப்பட்ட இராணுவத் துருப்பினரால் தற்போது இராணுவம்… Read more
உடற்பாகங்கள் திருடப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் பெண்கள்
இலங்கை பிரைஜைகள் 20 பேரினுடைய சடலங்கள் அனுப்பி வைக்கப்படாது சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில், காணப்படுவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள்… Read more
சர்வதேச விசாரணைக்கு இலங்கை இடம் கொடாது – வெளிவிவகார அமைச்சு
உள்நாட்டுப் பொறிமுறையில் உருவான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தும் விடயத்தில் மாத்திரமே சர்வதேசத்தினதும், ஐ.நாவின் கீழியங்கும் அமைப்புகளினதும் ஒத்துழைப்பு… Read more
















