List/Grid

Author Archives: Kalai arasan

hospital-logo

வைத்திய சாலை ஊழியர்களின் கவனயீனம் காரணமாக பெண் உயிரிழப்பு

பிரசவத்திற்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்திய சாலை ஊழியர்களின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக குறித்த பெண்ணின்… Read more »

fishermen2

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை… Read more »

nayan

நயன்தாரா கர்ப்பத்தில் சர்ச்சை. இயக்குனருடன் கடும் மோதல்.

வித்யாபாலன் நடித்து பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய கஹானியின் தமிழ் மற்றும் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்டது. படப்பிடிப்புகள் முடிவடைந்த… Read more »

simbu-nayan

போதும்டா சாமி… : சிம்புவுக்காக ஆர்யாவை கை கழுவிய நயன்தாரா!

கோடி ரூபாய் கூப்பிட்டுக் கொடுத்தாலும் இனிமேல் ஆர்யாவுடன் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நயன்தாரா. ஆர்யாவைப் பொறுத்தவரை அவர்… Read more »

sex-kid

பிரபல அரசியல்வாதிக்கு 12 வயது மகளை விற்பனை செய்த கம்போடியா தாய் கைது.

கம்போடியா நாட்டில் அரசியல்வாதி ஒருவருக்கு தனது 12 வயது மகளை கடன் தொல்லைகளுக்காக பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம்… Read more »

bank staf

விபச்சாரியிடம் உல்லாசமாக இருக்க 2 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் மோசடி செய்த வங்கி ஊழியர்.

உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்ட Barclays என்ற வங்கியின் லண்டன் கிளையில் பணிபுரியும் ஒரு ஊழியர் போலி வங்கிக்கணக்கு… Read more »

vaigo

வாகனத்தை நிறுத்தி இறங்குங்கடா, யாருடா நீங்க? போலீஸ் அதிகாரியின் பேச்சை கண்டித்து வைகோ சாலை மறியல்

தன்னையும், தனது கட்சியினர்களையும் ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசிய போலீஸ் அதிகாரியை கண்டித்து விருதுநகர் – அருப்புக்கோட்டை சாலையில் இன்று… Read more »

An injured blast victim arrives at Kenyatta National Hospital in Nairobi

நைரோபியில் கைக்குண்டு தாக்குதலில் பலர் பலி

நைரோபியின் ஈஸ்ட்லேய் சுபாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியாகியதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இப்பிரதேசத்தில் அதிகமாக… Read more »

human

‘புலிகள் வரு­கின்­றார்கள் என்ற புரு­டாவை புனைந்து மனித உரிமை மீறல்­களில் அரசு தேசி­யங்­களை மதிக்­கா­ததால் ஏற்­பட்ட பிரச்­சி­னையே தேசிய பிரச்­சினை”

மனித உரி­மை­க­ளை பேணிப் பாது­காப்போம் என்று உறுதி வழங்­கிய அர­சாங்கம் மனித உரிமை மீறல்­களில் அண்­மைக்­கா­ல­மாக ஈடு­பட்டு வரு­கின்­றது. புலிகள்… Read more »

un-lk

ஐ.நாவை எதிர்கொள்ள அரசும் ஆயத்தமாகிறது; சர்வதேச சட்டங்கள் குறித்து தீவிர பரிசீலனை

இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை… Read more »