List/Grid

இது எப்படி இருக்கு? Subscribe to இது எப்படி இருக்கு?

obama_missel

மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்ட பாரக் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, தான் மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்டதாக கூறியிருக்கிறார். நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில்… Read more »

Qantas_Airlines

விமானத்தில் பயணிக்க ஏறிய பாம்பு: வெளியேற்றப்பட்ட பயணிகள்

அவுஸ்திரேலியாவில் இருந்து, ஜப்பானுக்கு புறப்பட இருந்த விமானத்தில் பாம்பு இருந்ததால் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவுஸ்திரேலியாவின், சிட்னி… Read more »

Steve-jobs1

ஸ்டீவ் ஜொப்ஸ் புதைத்த பொருட்கள் 30 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)

அப்பிள் நிறு­வ­னத்தின் இணை நிறு­வு­ந­ரான ஸ்டீவ் ஜொப்ஸ் புதைத்த 30 வரு­டங்கள் பழை­மை­யான 13 அடி நீள­மான குழாய் ஒன்று… Read more »

ipad-class

புத்தகங்களுக்குப் பதிலாக ஐபேட் பயன்படுத்தும் பாடசாலை

இங்கிலாந்திலுள்ள பாடசாலையொன்று கொப்பிகள் பேனாக் களைப் பயன்படுத்தாத பாடசாலையாக விளங்குகிறது. இப்பாடசாலையிலுள்ள சுமார் 1000 மாணவர்களும் ஆசிரியர்களும் புத்தகங்கள், அப்பியாசக்… Read more »

usa-snake

செல்லப் பிராணியாக 850 பாம்புகளை வளர்த்தவருக்கு சிக்கல்

அமெரிக்காவில் 850 பாம்புகளை வீட்டில் பதுக்கிய நபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின், நியூயார்க்கிலுள்ள ஷிர்லே பகுதியில் வசிப்பவர், ரிச்சர்ட்… Read more »

france-tshirt

நான் ஒரு வெடிகுண்டு; மகன் அணிந்த டீசேட்டால் தாய்க்கு சிறை

பிரான்சில் ‘நான் ஒரு வெடிகுண்டு’ என்ற வார்த்தைகள் எழுதிய டிசர்ட்டை அணிந்து பாடசாலைக்கு வந்த மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ்… Read more »

gold-tea

துபாயில் தங்க டீ அறிமுகம் : ஒரு கப் 55 தினார் மட்டுமே

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில்… Read more »

Nasa-1

24 மணித்தியாலங்களும் கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கும் வேலைக்கு ஆட்களை திரட்டுகிறது நாசா

வேலை எதுவும் செய்­யால் ஓய்­வாக படுத்­து­றங்கி பொழுது போக்கிக் கொண்­டி­ருப்­ப­வர்­களை பலரும் திட்டித் தீர்ப்பர். ஆனால், இப்­ப­டி­யா­ன­வர்­களை நாசா வேலைக்கு… Read more »

police-germany

25 வருடங்களுக்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியால் சிக்கிய கொலையாளி

ஜேர்மனியில், 25 ஆண்டுகளுக்கு முன் சிறுமி ஒருவரை கொலை செய்த குற்றவாளி தொலைக்காட்சி நிகழச்சி ஒன்றால் சிக்கியுள்ளான். ஜேர்மனியில், ஒஸ்னாபிரியூக்… Read more »

blood

100 கன்னிப் பெண்களின் இரத்தம் வேண்டும்! சீனாவில் வினோத விளம்பரம்

சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் இரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. சீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக… Read more »