List/Grid

இது எப்படி இருக்கு? Subscribe to இது எப்படி இருக்கு?

oldlovers

70 வருடங்களுக்கு பின் இணைந்த காதல் ஜோடி

1945 ஆம் ஆண்டு பிரிந்த காதல் ஜோடி­யொன்று 70 வரு­டங்கள் கழித்து மீளவும் இணைந்து கொண்ட சம்­பவம் அமெ­ரிக்க கலி­போர்­னியா… Read more »

Snake

தன்னை போத்­தலில் அடைத்த பெண்ணை 3 மாதங்­களின் பின் தீண்­டிய பாம்பு

3 மாதங்­களாக போத்­தலில் அடைக்­கப்­பட்டிருந்த பாம்பொன்று வெளியில் வந்து, தன்னை போத்­தலில் அடைத்த பெண்ணை தீண்­டிய சம்­ப­வ மொன்று சீனாவில்… Read more »

naked-demo

ஆசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள்

ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள்… Read more »

Palestine

இஸ்ரேலியர் வீசிய கண்ணீர் புகை குண்டுகளில் பூந்தோட்டம் வளர்க்கும் பலஸ்தீனியர்

இஸ்ரேல் பொலிஸார் வீசிய கண்ணீர் புகை குண்டுகளின் கொள்கலன்களை பூச்சாடிகளாக பயன்படுத்திய பாலைவனப் பகுதியில் பலஸ்தீனியர்கள் பூந்தோட்டமொன்றினை அமைத்துள்ளனர். பலஸ்தீனின்… Read more »

blind

பார்வை இழந்தவருக்கு பல் வழியே பார்வை திரும்பிய அற்புதம்

1998-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழிலாளியின் வலது கண்ணில்… Read more »

baby-china

2 வயது ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்த சிசு; மருத்துவர்கள் அதிர்ச்சி

சீனாவில் வயிறு வீங்கிய நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை… Read more »

America-student

அமெரிக்க அழகுராணியின் கணனியை ஊடுருவி, நிர்வாணப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய முன்னாள் சக மாணவன்

அமெ­ரிக்க அழ­கு­ரா­ணி­யாக தெரி­வான காஸிடி வூல்வ் எனும் யுவ­தியின் நிர்­வாணப் புகைப்­ப­டங்­களை வைத்­துக்­கொண்டு பணம் கேட்டு மிரட்­டிய குற்­றச்­சாட்டில் அவரின்… Read more »

Corn

ஒரே செடியில் பல்வேறு வர்ண சோளங்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பல்வேறு வர்ணங்களைக் கொண்ட சோளங்களை உற்பத்தி செய்கிறார். வர்ணக் கண்ணாடித் துண்டுகள்போன்று பளபளப்பாக இச்சோள… Read more »

Prison

சிறைக்கைதிகளிடையே அழகுராணிப் போட்டி

கொலம்­பி­யா­வி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்றில் கைதி­க­ளா­க­வுள்ள பெண்­க­ளுக்­கான அழ­கு­ராணி போட்­டி­யொன்று அண்­மையில் நடை­பெற்­றது. பகோட்டா நக­ரி­லுள்ள இச்­சி­றைச்­சா­லையில் தற்­போது 2222 பெண் கைதிகள்… Read more »

rail4

தண்டவாளத்தில் உடலுறவு கொண்ட ஜோடி மீது ரயில் மோதியது: பெண் மரணம், கால்களை இழந்தார் ஆண்

ரயில் தண்டவாளத்தில் உடலுறவுகொண்ட ஜோடியொன்று ரயிலில் மோதுண்டதில் பெண் உயிரிழந்ததுடன் ஆணின் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று யுக்ரைனில் இடம்பெற்றுள்ளது…. Read more »