List/Grid

பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்

sex-kid

பிரபல அரசியல்வாதிக்கு 12 வயது மகளை விற்பனை செய்த கம்போடியா தாய் கைது.

கம்போடியா நாட்டில் அரசியல்வாதி ஒருவருக்கு தனது 12 வயது மகளை கடன் தொல்லைகளுக்காக பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம்… Read more »

bank staf

விபச்சாரியிடம் உல்லாசமாக இருக்க 2 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் மோசடி செய்த வங்கி ஊழியர்.

உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்ட Barclays என்ற வங்கியின் லண்டன் கிளையில் பணிபுரியும் ஒரு ஊழியர் போலி வங்கிக்கணக்கு… Read more »

human

‘புலிகள் வரு­கின்­றார்கள் என்ற புரு­டாவை புனைந்து மனித உரிமை மீறல்­களில் அரசு தேசி­யங்­களை மதிக்­கா­ததால் ஏற்­பட்ட பிரச்­சி­னையே தேசிய பிரச்­சினை”

மனித உரி­மை­க­ளை பேணிப் பாது­காப்போம் என்று உறுதி வழங்­கிய அர­சாங்கம் மனித உரிமை மீறல்­களில் அண்­மைக்­கா­ல­மாக ஈடு­பட்டு வரு­கின்­றது. புலிகள்… Read more »

baby

மார்புக்கு வெளியே இதயம். உத்தரபிரதேசத்தில் உயிருக்கு போராடும் அதிசய குழந்தை.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு இதயம் மார்புக்கு வெளியே உள்ளது. இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்…. Read more »

hand-cut

கையில் ஏற்பட்ட வலியிலிருந்து விடுதலை பெறுவதற்காக கையை துண்டித்த நபர்

மோட்டார் சைக்கிள் விபத்தொன்றால் கடந்த 16 வருட காலமாக தனது கரத்திலுள்ள எலும்பில் ஏற்பட்ட கடும் வலியை மருத்துவர்கள் குணப்படுத்த… Read more »

couple

தன்னின சேர்க்கை திருமணத்தில் இணைந்த பிரித்தானியாவின் வயது குறைந்த மணமகள்

பிரித்தானியாவில் தன்னினசேர்க்கை திருமணங்கள் சனிக்கிழமை சட்டபூர்வமாக்கப்பட்டதையடுத்து அதே தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்த மிகவும் வயது குறைந்த மணமகள் என்ற… Read more »

england

முதல் முறையாக வெளிவரும் இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜின் புகைப்படம்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் வாரிசுகளான வில்லியம்_கேத் மிடில்டன் அவர்களின் குழந்தை ஜார்ஜின் புகைப்படத்தை முதல்முறையாக இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில்… Read more »

students

பசியால் மயங்கி விழும் நிலையில் வன்னி மாணவர்கள்: ஒரு அதிர்ச்சி தகவல்!

யுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதியிலுள்ள மாணவச் சிறார்கள் பலர் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள். பல… Read more »

horse

நுவரெலியா வசந்த கால நிகழ்வு இன்று ஆரம்பம்

நுவரெலியாவின் வருடாந்த ஏப்ரல் வசந்த கால நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30மணிக்கு நுவரெலியா நகர பிரதான வீதியில் மாநகர… Read more »

after-death-what-happens

இறந்தவர் நீதவான் முன் தோன்றினார்-மன்னாரில் சுவாரசியமான சம்பவம்

இறந்தவர்கள் உயிருடன் மீண்ட சுவாரசியமான பல சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களின் மூலமாக பல முறை கேள்விப்பட்டிருக்கின்றோம். அவ்வாறான ஒரு சுவாரசியமான… Read more »