Category: Sri Lanka

ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவும் – பிரதி தூதுவர்

சிறிலங்காவில் ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதில், அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட்…
சிறிலங்காவில் நிரந்தர தளம் அமைக்கும் திட்டம் இல்லை – அமெரிக்கா

சிறிலங்காவுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்ற போதிலும், இங்கு நிரந்தரமான தளம் எதையும் அமைக்கும் திட்டம்…
சிறிலங்கா படைகளை ஓரம்கட்ட முனையும் வேளை முக்கியமான திருப்பம் – அட்மிரல் கரன்னகொட

பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவத்தை ஒதுக்கி வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற நேரத்தில், சிறிலங்கா படையினருடன் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள…
விக்கியின் நிராகரிப்பு – கம்மன்பில அதிர்ச்சி

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண…
மலையகத்தில் வறட்சி ; மவுசாகலை நீர்த்தேக்கத்தின் தற்போதைய நிலை ; மின்தடை நீடிக்குமா ?

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியையடுத்து மத்திய மலைநாட்டின் நீரேந்தும் பிரதேசங்களில் நீர் வற்றியுள்ளதால் தற்போது நாட்டில் மின்தடை அமுலாக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக…
ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்

ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு…
ஏமாற்றி விட்டார் கபீர் ஹாசிம்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கபீர் ஹாசிம் 40 வீதிகளைத் திருத்தியமைக்க பணம் கொடுப்பதாக கூறியிருந்தார். வெள்ளம் காய்ந்து வறட்சி…
நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது – வாசுதேவ

எமது நாட்டின் நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது அனைத்து பிரச்சினைகளுக்கும் உள்ளக விசாரணையின் ஊடாகவே தீர்வு காண முடியும்.…
சித்தியடையாத மாணவர்களும் உயர்தரம் கற்கலாம்!

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் தொடர்ந்தும் உயர்தரத்தில் கற்பதற்காக தொழிற்பயிற்சி சம்பந்தப்பட்ட 26 பாடங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ளதாக…
அரசைக் கவிழ்க்கும் அவசியம் இல்லை!

யுத்த பாதிப்புக்களே வடமாகாண கல்வி வீழ்ச்சிக்கு காரணம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இணுவில்…