List/Grid

இலங்கை Subscribe to இலங்கை

subramanianswamy

தமிழக மீனவர்களின் படகுகள் விரைவில் விடுவிக்கப்படலாம்!- சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விரைவில் விடுவிக்கப்படலாம் என்று பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி… Read more »

mithiribala

புறா சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் “அபே ஜாதிக பெரமுன” (எங்கள் தேசிய… Read more »

rajitha-senarathne

அரசின் பற்களை ஒன்றொன்றாக கழற்றுவோம்! மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம்!- ராஜித

தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது… Read more »

usa-flag2

தமிழீழத்தை உருவாக்க மீண்டும் முயற்சி:இந்தியா,அமெரிக்கா சதி!

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசம் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை தடுத்து நிறுத்தி பிரபாகரனை பாதுகாக்கவே முயற்சித்தது. அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தமையால்… Read more »

Ananthy-Sasitharan

இலங்கையே அணி திரண்டாலும் எங்கள் உணர்வுகளை அழித்துவிட முடியாது; அனந்தி சசிதரன்

உன்னத இலட்சியத்திற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட ஒட்டுமொத்த இலங்கையே அணி… Read more »

Maithripala-mahinda

அதிகாரத்தை பயன்படுத்தி மைத்திரியை மஹிந்த பதவி நீக்கம் செய்துவிட்டார்

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் உறுப்­பி­ன­ரா­கவும் பொதுச் செய­லா­ள­ரா­கவும் நானே பதவி வகிக்­கின்றேன். கட்­சியின் உறுப்­பு­ரிமை மற்றும் பொதுச்செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள­போ­திலும்… Read more »

ganam-kilinochchi-4

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் மாணவர் மானிய உதவித்தொகை திட்டம் இரண்டாம் கட்டம் (கிளிநொச்சி)

லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனர்கள் திரு. அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அவரது தாயார் திருமதி.ஞானாம்பிகை அல்லி ராஜா ஆகியோரின் மேற்பார்வையில்… Read more »

prabakaran60

இராணுவத்தினரின் முற்றுகைக்குள்ளும் யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக… Read more »

pirabakaran

இன்று தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 60வது பிறந்த நாள் இன்றைய தினம் புலம்பெயர் நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு… Read more »

suresh-premachandran1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தாலோ இல்லாவிட்டாலோ தமிழ் மக்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கே வாக்களிப்பர்: சுரேஸ்

ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது. எனினும் ஜனநாயகம் மற்றும் நியாயமான தேர்தலுக்காக பொதுக்கூட்டமைப்புடன்… Read more »