Category: Sri Lanka

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா விவகாரம் – அமெரிக்காவின் நிலைப்பாடே அது

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தாம் வெளியிட்ட அறிக்கை, அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கிலானது…
தளபதி நியமன சர்ச்சை – ஊடக சந்திப்பை நிறுத்தியது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பாக இன்று நடத்தவிருந்த ஊடகவியலாளர் மாநாடு திடீரென காலவரையின்றி…
மகிந்தவுடன் கனடிய தூதுவர், அகாஷி தனித்தனியே சந்திப்பு

சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன், நேற்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார். மகிந்த ராஜபக்சவின்…
கோத்தாவின் குடியுரிமை – பதிலளிக்க மறுத்த அமெரிக்க தூதுவர்

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று…
ஜனா­தி­பதி தேர்தலில் யாருக்கு ஆதரவு குறித்து சிவா­ஜி­லிங்கம் கருத்து

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னிப்போம் என்று தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் (ரெலோ)…
எதிர்காலத்தில் சகல அரச அதிகாரங்களையும்  ஒருநிலைப்படுத்தி ஆட்சியை தொடர்வோம் –  பிரதமர்

கட்சிசாரா ஜனாதிபதியுடன் அதிகார ரீதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
சவேந்திர சில்வா நியமனம் – அமெரிக்கா சீற்றம்

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத்…
பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிறிலங்கா இராணுவத்தினரால் கைது

கிளிநொச்சி- பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன்…
சிறிலங்கா இராணுவத் தளபதியானார் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்…
தளபதி இல்லாத சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, நேற்றுடன் அதிகாரபூர்வமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், இராணுவத்தின் புதிய தளபதியை…