List/Grid

உலகம் Subscribe to உலகம்

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்துக்கு தெரிவாகியுள்ள தமிழ் பெண்!

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி… Read more »

ஜப்பானில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்!

ஜப்பானின் தெற்மேற்கு பகுதியில் உள்ள கன்சாகி நகரில் ராணுவ ஹெலிகாப்டரில் வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெலிகாப்டர் திடீரென… Read more »

வழக்கத்துக்கு மாறான உடையில் சென்று மக்களை கவர்ந்த பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி!

ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மனைவி பிரிஜ்ஜிட் வழக்கத்துக்கு மாறான உடையில் சென்று மக்களை கவர்ந்துள்ளார்.மேக்ரான்… Read more »

பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை: – அதிர்ச்சியில் கியூபா மக்கள்

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியஸ் பலர்ட் தற்கொலை செய்து கொண்ட செய்தி… Read more »

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இலங்கையரை நாடு கடத்துகிறது டுபாய்!

டுபாயில் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். சந்திப்பு அறையில் ஊழியர் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு… Read more »

மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சன் சூகி வீடு மீது குண்டு வீச்சு

மியான்மர் நாட்டில் வெளியுறவு மந்திரியாக இருக்கும் ஆங் சன் சூகி வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடினர்…. Read more »

கருப்பு பணம் குவியும் நாடுகளில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து!

உலகில் மிக அதிகம் கருப்பு பணம் குவியும் நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியம்,… Read more »

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இனஅழிப்புக்கு இணையானது! – ஐ.நாவின் முன்னாள் அதிகாரி

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இன அழிப்புக்கு இணையானது” என, ஐக்கிய நாடுகள் சபையின்… Read more »

குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்­ப­வர்­க­ளுக்கு அந்­நாட்டு உள்­வி­வ­கார அமைச்­சினால் ஜன­வரி 29ஆம் திகதி முதல் பெப்­ர­வரி 22 ஆம் திக­தி­வரை… Read more »

ஐ.நா. தலைமையகத்தில் விலங்குகள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்திய நாய்கள்!

அறிவியல் கண்டுபிடிப்புகளை, குறிப்பாக மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகளை பரிசோதனை செய்வதற்கு விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு விலங்குகளை ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்காக பயன்படுத்தி… Read more »