Category: World

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப், மெக்ரான் இணைந்து நட்ட ‘நட்பு மரம்’ பட்டுப்போனது!

முதலாம் உலகப்போரின்போது பிரான்சில் இறந்த அமெரிக்கர்களின் கல்லறையிலிருந்து ஓக் மரக்கன்றை அமெரிக்காவுக்கு அப்போது அவர் எடுத்து சென்றார். இதையடுத்து இருநாடுகளுக்கு…
வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற தளபதிக்கு கொடூரமான முறையில் மரண தண்டனை : பிரானா மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்!

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும்,…
ஓடும் விமானத்தில் கழிவறை என்று எண்ணி அவசரகால வழியை திறந்த பெண் பயணி!

விமானத்தில் 40 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என…
தீவிரவாத தாக்குதலில் 100 பேர் பலி ; மாலியில் சம்பவம்

மாலி நாட்டின் மத்திய பகுதி கிராமம் ஒன்றில் டோகான் சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக…
செவ்வாய்க் கிர­கத்தின் ஒரு பகு­திதான் நிலா : ட்ரம்ப்

செவ்வாய்க் கிர­கத்தின் ஒரு பகு­திதான் நிலா என்று அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ள கருத்­தா­னது இணை­யத்தில் கிண்ட­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.…
முடியாத கட்டத்தில் வைத்தியரை நாடிய இளம்பெண்: மூளைப் புற்றுநோய் என்றெண்ணிய வைத்தியரை அதிரவைத்த சம்பவம்

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில், புற்றுநோய் சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்ணின் மூளையில் நாடாப் புழுக்களை வைத்தியர்கள் கண்டெடுத்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்…
ஒன்ராறியோ சட்டமன்றத்திற்கு 25 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக நீண்டகால விடுப்பு!

ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகநீண்டகால விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்…
பேத்தியின் அதிர்ஷ்டத்தால் 344 மில்லியன் டொலர் வென்ற தாத்தா!

அமெரிக்காவில் பேத்தியின் அதிர்ஷ்ட எண்களை பயன்படுத்திய முதியவருக்கு லாட்டரியில் 2 ஆயிரத்து 385 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அந்நாட்டின்…
டுபாயில் கோர விபத்து : 17 பலி

டுபாயில் நேற்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரமழான் கொண்டாட்டத்திற்காக…