Archive: Page 112
ரசிகர்களுக்கு விஜய் இட்ட ரகசிய கட்டளை. பெரும் பரபரப்பில் கோலிவுட்
விஜய், சமந்தா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘கத்தி’ திரைப்படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது குறித்து விஜய் தன்னுடைய… Read more
சந்தானத்திடம் ரஜினி கேட்ட குவார்ட்டர். லிங்கா படப்பிடிப்பில் பரபரப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினியோடு காமெடி நடிகர் சந்தானம் ஏற்கனவே ‘எந்திரன்’ திரைபடத்தில் நடித்திருந்தாலும், அவர்கள் இருவருக்கும் எவ்வித காமெடி காட்சிகளும்… Read more
மஹிந்த மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா என்பது குறித்து சர்வதேச நிபுணர்களிடம் ஆலோசனை?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா இல்லையா என்பது குறித்து சர்வதேச நிபுணர்களிடம்,… Read more
சென்னையில் சு. சுவாமி வீடு முற்றுகை- வேல்முருகன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியின் சென்னை சாந்தோம் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் உட்பட… Read more
உங்கள் அந்தரங்க உடலை படம்பிடிப்பவை இவையாகவும் இருக்கலாம்!
தற்போது அப்பாவி பெண்களின் அந்தரங்க காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் பார்க்கும் வக்கிர… Read more
உல்லாசமாக இருந்து விட்டு பெண் பிடிக்கவில்லை என்று திருமணத்திற்கு மறுத்த வாலிபர்
ஊத்துக்கோட்டை அருகே திருமணம் நிச்சயமானதும் பெண்ணிடம் உல்லாசமாக இருந்து, பின்னர் பிடிக்கவில்லை என்று ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்…. Read more
ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்ற ஆட்சேபனை இல்லை: கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்நாடு சிறைக்கு மாற்ற கர்நாடக அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று அம்மாநில உள்துறை அமைச்சர்… Read more
ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கேள்வி
தமிழீழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு கேள்வி… Read more
பசியால் அதிகாரிகளைக் கடிந்து கொண்ட ஜனாதிபதி
யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பித்து வைத்தார். துரையப்பா விளையாட்டு மைதானத்தில்… Read more
பட்டினி நிலை பட்டியலில் இன்னும் இலங்கை அபாயக்கட்டத்திலேயே உள்ளது!
பட்டினி நிலையில் இலங்கை இன்னும் அபாய கட்டத்திலேயே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும் கடந்த வருடத்தில் உலகளாவிய ரீதியில் 43 இடத்தில்… Read more
















