List/Grid

Archive: Page 509

kopi appan

விடு­தலைப் புலி­களின் புதிய தலைவர் கோபி? : தகவல் தரு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் பரிசுத் தொகை

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு பொலி­ஸா­ரினால் மேற்­கொள்­ளப் பட்டு வரும் விஷேட விசா­ர­ணை­களில் தேடப்­பட்டு வரும் சந்­தேக நபர்­க­ளான பொன்­னையா செல்வ… Read more »

Univ_students

யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர். யாழ்ப்பாணப்… Read more »

un-lk

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தேடும் பரப்புரைகள் மும்முரம்; அமெரிக்க, பிரிட்டன் இராஜதந்திரிகள் களத்தில்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25ஆவது கூட்டத்தொடர் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கை அரசு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு… Read more »

tilvin-silva-jvp

புலிகள் இயக்கம் தலைதூக்குமென்றால் அரசாங்கமே பொறுப்பு:ஜே.வி.பி.

வடக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது வேறு ஏதாவதொரு பிரிவினைவாத இயக்கமோ தலைதூக்குமென்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே… Read more »

Mahinda-Rajapaksa1

சர்வதேசத்துக்கு சேதி சொல்லுங்கள் கூட்டமைப்புப் பாணியில் மஹிந்த; சிங்கள மக்களை உசுப்பேற்றி வாக்குக் கேட்க முயற்சி

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மீண்டும் இந்தத் தேர்தலில் ஆணை வழங்குவதன் மூலம், இந்த நாட்டின் உள்விவகாரங்களில், வெளியார்… Read more »

uk_flag

பிரித்தானியா இலங்கையின் மெய்யான நிலைமைகளை புரிந்துகொள்ளவில்லை – அரசாங்கம்

பிரித்தானியா இலங்கையின் மெய்யான நிலைமைகளை புரிந்துகொள்ளவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சியரே லியோனில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு… Read more »

Mahinda-Rajapakse

வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும் போதும் கருத்துக்களை வெளியிடும் போதும்… Read more »

vasudeva_nanayakkara

விடுதலைப்புலிகள் தலை தூக்குவதற்கான சாத்தியக் கூறுகளே கிடையாது – வாசு

விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கு எவ்விதமான சாத்தியங்களும் கிடையாது. எனவே, படைத்தரப்பின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்… Read more »

rauff-hakeem-asad-sali-FB

கோமா நிலையிலிருக்கும் ஹக்கீம் தேர்தல் வந்தால் மட்டும் விழித்துக்கொள்கிறார்;அசாத்சாலி

எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் விழித்துக்கொள்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஜாதிக… Read more »

un-human-rights-council_0

ஜெனிவாவுக்கு படையெடுத்தது கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழு; இலங்கைக்கு எதிரான தீர்மானததுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளுக்காக

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் 26ஆம் திகதி சமர்ப் பிக்கப்படவுள்ள நிலையில்… Read more »