Archive: Page 812
வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அதனை அரசு நிறைவேற்றியேயாக வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும்…. Read more
வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு முயன்றால் பதிலடி: பொதுபலசேனா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது வரவேற்கத்தக்கது. ஆனால்இ இவ் வெற்றியை வைத்துபிரிவினைவாதம் பேசுவது தவறாகும். வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க முயன்றால்… Read more
பட்டினியில் 43 ஆவது இடத்தில் இலங்கை
பட்டினியில் ஆபத்தான நிலையில் இலங்கை உள்ளதாக ௨௦௧௩ பட்டினி சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா 2012 ஆம் ஆண்டு உலக… Read more
பொதுநலவாய உச்சி மாநாட்டில் இந்தியா பங்குபற்றக் கூடாது – TNA
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என சுயநலத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்கையின் அடிப்படையில் கனடா எடுத்துள்ள தீர்மானத்தைப்… Read more
5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரின் சந்ததி கண்டுபிடிப்பு
கடந்த 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் சந்ததியினர் 19 பேர் தற்போது அவுஸ்திரியா நாட்டில் வாழ்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து… Read more
தனக்கு தானே பிரசவம் பார்த்து, பெண் சிசுவை கொன்று குப்பையில் வீசிய பெண்
கணவருக்கு தெரியாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்து, பெண் சிசுவை கொன்று குப்பையில் வீசிய பெண்ணை பொலிசார் கைது செய்தனர்…. Read more
வடக்குத் தேர்தலின் பின் படையினர் மீது சீண்டல்; வவுனியாவில் கொந்தளித்தார் இராணுவத்தளபதி
வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் எமது நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை… Read more
33 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
33 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்…. Read more
விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக கைது செய்யப்பட்ட சுவிஸ் பிரஜை விடுதலை
சுவிஸ் பிரஜையும் பேர்ன் மாநிலத்தில் ‘தாய் வீடு’ பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் என்பவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்… Read more
மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக சுதந்திரக் கட்சி நடவடிக்கை
மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளது. கட்சியின் கொள்கைகளுக்கு புறம்பாக செயற்பட்டவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை… Read more
















