List/Grid

Archive: Page 832

oldlovers

70 வருடங்களுக்கு பின் இணைந்த காதல் ஜோடி

1945 ஆம் ஆண்டு பிரிந்த காதல் ஜோடி­யொன்று 70 வரு­டங்கள் கழித்து மீளவும் இணைந்து கொண்ட சம்­பவம் அமெ­ரிக்க கலி­போர்­னியா… Read more »

oldwomen

விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்து எம் மக்களை காக்க வேண்டும்: இந்தியாவில் உள்ள இலங்கை மூதாட்டி

இலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்று வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சி.வி. விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்து எம்… Read more »

Housemaids

பணிப்பெண்களாக சென்றவர்களில் 463 பேர் சடலங்களாக அனுப்பப்பட்டனர்: ரஞ்சன் ராமநாயக்க

பணிப்­பெண்­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்­ற­வர்­களில் 463 பேர் கடந்த வரு­டத்தில் சட­லங்­க­ளாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 300க்கும் அதி­க­மானோர்… Read more »

Athuraliye

ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை; அத்துரலியே ரத்ன தேரர் தெரிவிப்பு

ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்… Read more »

sarma

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை; கமலேஷ் சர்மாவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது கனடா

சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனடா தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ்… Read more »

lk-army

மீண்டும் ஆயுதங்களுடன் இராணுவ நடமாட்டம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலையும் ஆனைக்கோட்டையில் பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மீண்டும் துப்பாக்கிகளுடனும் தொலைத் தொடர்பு… Read more »

uk-Prime-Minister-David

பிரித்தானிய பிரதமர் கடுமையான செய்தி ஒன்றை சிறிலங்கா அரசுக்கு எடுத்து செல்லவுள்ளார்; பிரித்தானிய டைம்ஸ்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக சிறிலங்கா வரும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் கடுமையான செய்தி ஒன்றை அரசாங்க தலைமைக்கு எடுத்து… Read more »

rauf-hakeem

13ஐ பாது­காக்க இந்­தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: குர்­ஷித்­திடம் வலியுறுத்திய ஹக்கீம்

13ஆவது திருத்தச் சட்­ட­மூ­லத்தைப் பாது­காப்­ப­தற்கு இந்­திய அர­சாங்கம் அழுத்தம் கொடுப்­பதன் மூலம் இந்­நாட்டில் சிறு­பான்­மை­யினர் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் அதி­காரம்… Read more »

northern_map

திடீரென அகற்றப்பட்ட வடமாகாணக் கொடி

வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது வைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபைக் கொடியை இலங்கை… Read more »

salman

சல்மான் குர்ஷித் கோரிக்கையைத் தட்டிக்கழித்தாரா மகிந்த?

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான்… Read more »