List/Grid

Archive: Page 900

vickneswaran5

கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்

தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை சுயலாபத்திற்காக பனய்படுத்திக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாhகணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி…. Read more »

us-senetor

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா வலுவான தீர்மானங்களை எடுக்க வேண்டும் – ஜோன் மெக்கேன்

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாக அமெரிக்க செனட்டர்… Read more »

un-flag

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஐ.நா.

பாரிய குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின்… Read more »

voting

2013 வடமாகாண சபைத் தேர்தல்: யதார்த்தங்களும் சவால்களும் – திருவரங்கன் திருவேரகன்

சனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற 1 ஆம் கட்ட உரிமைப் போராட்டம் பயனளிக்காத நிலையில் ஆரம்பிக்கப்பட்ட 2 ஆம் கட்ட… Read more »

iphone_5s5c

ஐபோன் 5S, 5C!

அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன் வரிசையின் அடுத்த ஸ்மார்ட் போனை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக… Read more »

ethiopianfarmer

உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி

எதி­யோப்­பி­யாவைச் சேர்ந்த விவ­சா­யி­யொ­ருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வய­தா­னவர் எனவும் உரிமை கோரி­யுள்ளார். 1895… Read more »

tilvin-silva-jvp

அரசாங்கத்தின் இருப்பை கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் உறுதி செய்துள்ளது: டில்வின் சில்வா

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் அர­சாங்­கத்தின் இருப்பை மேலும் உறுதி செய்­வ­தா­கவே அமைந்­துள்­ளது. யுத்த கோரத்தால் பாதிக்­கப்­பட் தமிழ்… Read more »

SONY DSC

இனவாதம் போக இனிமேல் பிரதேசவாதம் கிளப்பாதீர்கள்; அரசுக்கு சரவணபவன் சாட்டையடி

வடமாகாணத்தில் வாக்குரிமை அற்றவர் விக்னேஸ்வரன். அவர் கொழும்பில் வாழ்பவர். வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகிறார் அமைச்சர்… Read more »

justic

போரில் இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை; நீதிமன்றில் அரசு அறிக்கை. நீதிவான் மன்ற விசாரணைக்கு உத்தரவு

இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை என்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு…. Read more »

tamil-news-ranil

தமது சொந்தப்பைகளை நிரப்பவே அரசு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது; ரணில் குற்றச்சாட்டு

வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதாக பேசுகின்ற அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முன்வரவில்லை என ஐ.தே.க… Read more »