List/Grid

Archive: Page 908

student

எனது விருப்பத்துடனேயே காதலன் பாலியல் உறவுக்கு உட்படுத்தினார்; 13 வயதான சிறுமி பொலிஸாரிடம் தெரிவிப்பு

பாட­சாலை மாணவி ஒரு­வரைக் கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சந்­தே­கி­க்கப்­படும் இளைஞன் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார்… Read more »

Thirumavalavan

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் த.தே.கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்: திருமாவளவன்

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்குப் பெருமளவில் வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என விடுதலைச்… Read more »

peries

நவியின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு பீரிஸ் விளக்கம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீம்பிள்ளை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிநாட்டு… Read more »

douglas

இந்தியாவின் பொதுமன்னிப்புக்காக ஏங்கித் தவிக்கிறார் அமைச்சர் டக்ளஸ்; வல்வெட்டித்துறையில் சரவணபவன் எம்.பி.

கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற… Read more »

navanethem-pillay2

நவிக்கு ஆதரவாக ஜெனிவாவில் நேற்று திரண்டன உலக நாடுகள் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸி, ஜேர்மனி இணைந்து தாக்குதல்

இலங்கைக்குப் பயணம் மேற் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்த மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகிறார்கள் என… Read more »

ChampikaRanawaka

தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தமிழ் கூட்டமைப்பு மீண்டும் யுத்தப்பிரகடனம்: தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக ஹெல உறுமய அறிவிப்பு

வட மாகாண சபைத் தேர்­த­லுக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் ஊடாக எம்­மீது மீண்டும் யுத்­தம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது…. Read more »

sudarsana-nachiappan

தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டியதவசியம்: சுதர்சன நாச்சியப்பன்

தமிழர் பூமி­யான இலங்­கை யைக் கைப்­பற்ற வேண்டும் என மத்­திய இணை­ய­மைச்சர் சுதர்­சன நாச்­சி­யப்பன் தெரி­வித்தார். சென்னை விமான நிலை­யத்தில்… Read more »

mandana_ismail

சண்டே லீடர் ஊடகவியலாளர் மந்தனா வீட்டில் மீண்டும் கொள்ளை

சண்டே லீடர் பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் மந்தனா ஸ்மாயில் அபேவிக்ரமவின் வீட்டில் மீண்டும் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மந்தனா இலங்கை… Read more »

vickneswaran5

ஈழத்தில் நிச்சயம் நல்லது நடக்கும்! – நம்பிக்கை தரும் முதல்வர் வேட்பாளர் விக்னேஸ்வரன்

25 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் நடைபெறப் போகிறது வட மாகாணத் தேர்தல். கொழும்பு வாழ் தமிழரும்… Read more »

un-flag

ஐ.நா உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக அதிருப்தியை வெளியிட்டுள்ளன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக அதிருப்தியை வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள்… Read more »