List/Grid

Tag Archives: இலங்கை

arrest5

கள்ளப்படகில் இலங்கை வர முயன்றவர் தமிழகத்தில் கைது

விசா காலம் முடிந்து, ஓராண்டாக பொலிஸார் கண்ணில் படாமல் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடியில் இருந்து கள்ளப்படகில்… Read more »

srilanka-war2

இலங்கையில் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் தமிழ், முஸ்லிம் பெண்கள்

இலங்கை போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினப் பெண்கள்… Read more »

casino

இலங்கையில் 400 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் முதலீட்டில் கசினோ திட்டம்

இலங்கையில் கசினோ விளையாட்டுக்காக 400 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை முதலிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பாக்கர் தெரிவித்துள்ளார்…. Read more »

jaya4

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு செல்லக்கூடாது: ஜெயலலிதா

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது… Read more »

hrw

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது – HRW

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு… Read more »

uk-flag

இலங்கை தொடர்பில் பிரித்தானியாவிடம் கோழைத்தனமான பொருத்தமற்ற கொள்கை

இலங்கை தொடர்பாக கோழைத்தனமான – பொருத்தமற்ற கொள்கையை பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடிப்பதாக, பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில்… Read more »

uk-john

மனித உரிமை முன்னேற்றம் குறித்து பிரித்தானியா இலங்கையை வலியுறுத்தும்

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் போது மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தும் என… Read more »

Tamil-news-Sri-Lanka-Flag

பட்டினியில் 43 ஆவது இடத்தில் இலங்கை

பட்­டி­னியில் ஆபத்­தான நிலையில் இலங்கை உள்­ள­தாக ௨௦­௧௩ பட்­டினி சுட்­டியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், இந்­தியா 2012 ஆம் ஆண்டு உலக… Read more »

australia

33 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

33 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்…. Read more »

Prince-uk

இலங்கை விஜயத்தை உறுதி செய்தார் பிரித்தானிய இளவரசர்

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உறுதி செய்துள்ளார். இது தொடர்பில் பிரித்தானிய… Read more »