List/Grid

Tag Archives: தேர்தல்

தேர்தல் வன்முறைகள் மைத்திரியின் மாவட்டம் சாதனை – கிளிநொச்சியில் மிகக் குறைவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகளவில் பொலன்னறுவ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. பவ்ரல் அமைப்பின்… Read more »

உள்ளூராட்சி தேர்தல் அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது! – துமிந்த திசாநாயக்க

உள்ளூராட்சி தேர்தல் அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் சவாலாக அமையாது. 2020 வரை நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் இருக்குமென ஸ்ரீல.சுதந்திரக் கட்சியின்… Read more »

மாகாணசபைத் தேர்தல் தொகுதி நிர்ணய அறிக்கை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில்!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்காக தேர்தல் தொகுதிகளை பிரிப்பதற்கான எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக… Read more »

301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு – 40 சபைகளின் நிலை இன்னமும் இழுபறி

உள்ளூராட்சி சபைகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப் பெறப்பட்டதையடுத்து, மேலும் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு… Read more »

முக்கிய மாநகர சபைகள், வடக்கின் 4 மாவட்டங்களில் தேர்தல் இல்லை

எல்லை நிர்ணயச் சர்ச்சை மற்றும் சட்ட ரீதியான தடைகளால், பிரதான மாநகர சபைகளுக்கோ, வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கோ தேர்தல் நடத்தப்படாது… Read more »

93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுக்கள் கோரப்படும் – தேர்தல் ஆணையம் முடிவு

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை நாளை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிடுவர் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின்… Read more »

எதற்­காக 25 வீத பெண் பிர­தி­நி­தித்­துவம்? விளக்­க­ம­ளிக்­கின்றார் பைஸர் முஸ்­தபா

நாட்டில் 25 வீத பெண் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­பட்­ட­தா­னது எமது நாட்டில் கிராம,மாவட்ட, மாகாண சபை­களில் சிறந்து செயற்­படும் பெண்­களை… Read more »

ஜனவரி கடைசி வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய… Read more »

நொவம்பர் 1ஆம் நாள் வெளியாகிறது உள்ளூராட்சித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வரும் நொவம்பர் 1ஆம் நாள் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர்… Read more »

மாகாணசபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு – விக்னேஸ்வரன் யோசனை

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று… Read more »