Tag Archives: ஈழத் தமிழர்
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அக்கறை.
மலேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் மூவரையும் இரகசியமாக கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பை இலங்கை அதிகாரிகள்… Read more
லண்டனில் கன்ஸவேட்டி வேட்பாளராக ஈழத் தமிழர் திரு. கனகசபாபதி குககுமரன் போட்டியிடுகின்றார்.
பிரிட்டிஸில் எதிர் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் “WEST HARROW COUNCIL Ward in Harrow” தேர்தலில் கன்சர்வேடிவ் வேட்பாளராக… Read more
இனி என்ன நடக்கும் இலங்கையில்?
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள முக்கியமான 16 தமிழ்… Read more
ஈழத் தமிழர்களா ? பின் கதவால் தப்பியோடிய நீயா- நானா கோபிநாத் !
தென்னிந்திய தொலைக்காட்சியில் நீயா- நானா ? என்ற நிகழ்சியை நடத்தி, மக்கள் மத்தியில் செல்வாக்கை தேடிவைத்திருப்பவர் கோபிநாத். அவரது நிகழ்சியைப்… Read more
ஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியை எப்படிக் கையாளப் போகிறார்கள்? நிலாந்தன்
கடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய… Read more
ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி மோடி பேசாதது ஏமாற்றம்!- பழ.நெடுமாறன்
ஈழத் தமிழர் பிரச்னைகுறித்து பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் மோடி எதுவும் கூறாதது ஏமாற்றமளிக்கிறது என்று உலகத் தமிழர் பேரியக்கத்… Read more
’’ஈழ கலைஞர்களுக்காக நிபந்தனைகளை குறைத்துள்ளோம்’ – ’சுடர் விருதுகள்’ ஏற்பாட்டாளர் சுதர்ஷன்!!
ஈழத்திலிருந்து இயங்கிவரும் இணையத்தள வானொலியான ‘சுடர் எஃப் எம்’ முதன் முறையாக ‘சுடர் விருதுகள்’ எனும் பெயரில் குறும்படங்கள், வீடியோ… Read more
ஈழத் தமிழரின் பெருமை பேசும் யாழ்
மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் “யாழ்”. இப்படத்தில் வினோத், சசி கதாநாயகர்களாக நடிக்க,… Read more
சொந்த நலனுக்காகவே ஈழத் தமிழர் மீது அக்கறை; தமிழக அரசியல்வாதிகளை சாடுகின்றார் நாச்சியப்பன்
இலங்கைப் பிரச்சினையைத் தமிழக அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் இந்திய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். இதுகுறித்து அவர்… Read more
ஈழத் தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை; மீண்டும் கொந்தளிக்கத் தொடங்குகிறது தமிழகம்
இலங்கை நடைபெற்ற இறுதிப் போரின் போது தமிழர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு… Read more
















