Tag: காலி

சிறிலங்கா கடற்படையின் ‘காலி கலந்துரையாடல்’ இன்று ஆரம்பம்

சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும், ‘காலி கலந்துரையாடல்- 2019’ என்னும், கடல் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.…
ஒக்ரோபர் 11இல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்ரோபர் 11ஆம் நாள் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு அரசிதழ்…
செல்பியால் இரண்டு பேர் பலி!

காலி -ருமசல மலையில் இருந்து செல்பி எடுக்க முயன்ற போது, கடலில் தவறி விழுந்த நான்கு இளைஞர்களில் இருவர் உயிரிழந்தனர்.…
சுதந்திர சதுக்கத்திலும் அமைதிவழி எதிர்ப்புப் போராட்டம்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நேற்றுக்காலை காலி முகத்திடலில் நடந்து கொண்டிருந்த போது, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்,…
சீனாவுக்கு விற்கப்பட்ட இராணுவத்தின் காணி!

கொழும்பு, காலி முகத்திடலில் உள்ள இராணுவ தலைமையக காணி சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இரர்ணுவத்…
சிறிலங்காவின் பல பகுதிகள் வெள்ள ஆபத்தில் – 12 மாவட்டங்களில் 23 ஆயிரம் பேர் பாதிப்பு

சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை மற்றும் சூறைக்காற்று, மின்னல் போன்றவற்றினால், 6 பேர் பலியாகினர். அத்துடன்…
இரு தினங்­க­ளாக கடும் மழை- காலி, களுத்­து­றை­யில் வெள்­ளம்!!

கடந்த இரண்டு நாள்­க­ளாகப் பெய்­து­வ­ரும் கடும் மழை கார­ண­மாக காலி, களுத்­துறை மாவட்­டங்­க­ளின் தாழ்ந்த பிர­தே­சங் கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ளன,…