Tag Archives: மனித உரிமை
‘புலிகள் வருகின்றார்கள் என்ற புருடாவை புனைந்து மனித உரிமை மீறல்களில் அரசு தேசியங்களை மதிக்காததால் ஏற்பட்ட பிரச்சினையே தேசிய பிரச்சினை”
மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்போம் என்று உறுதி வழங்கிய அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றது. புலிகள்… Read more
ஐ.நாவை எதிர்கொள்ள அரசும் ஆயத்தமாகிறது; சர்வதேச சட்டங்கள் குறித்து தீவிர பரிசீலனை
இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை… Read more
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் – சாட்சியாளர்களை பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர். குற்றச்… Read more
மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது – டேவிட் கமரூன்
மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.கடந்த கால… Read more
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் அறிக்கையை முழுமையாக நிராகரித்தது இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கை, குறித்த அறிக்கையானது… Read more
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் தண்டிக்கப்படுவது குறித்து அமெரிக்கா கவலை
இலங்கை அரசாங்கம் தமது சொந்த மக்களை தண்டிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும்… Read more
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை நேற்றிரவு விடுதலை செய்தது ரி.ஐ.டி.
கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைதிபுரம் பங்குத்தந்தை பிரவீன் மகேசன், தென்பகுதியைச் சேர்ந்த… Read more
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும், டென்மார்க்கும் கேள்வி
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும் டென்மார்க்கும் கேள்வி எழுப்பியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும்… Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் – அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளது…. Read more
மனித உரிமைவாதிகளின் கைதுக்குக் கடும் எதிர்ப்பு; சர்வதேச சமூகமும் சிவில் அமைப்புக்களும் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜெயகுமாரி ஆகியோரின் கைதுகளை சர்வதேச நாடுகளும் சிவில் அமைப்புக்களும் கடுமையாகக் கண்டித்துள்ளன. இலங்கை அரசின்… Read more
















