Author Archives: Kalai arasan
ரவூப் ஹக்கீமை அமைச்சரவையிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்:பொதுபலசேனா
அரசாங்கத்திற்கு ”வெட்கம்” என்ற உணர்வு இருக்குமானால் ரவூப் ஹக்கீமை அமைச்சரவையிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தும் பொதுபலசேனா ,இலங்கையில்… Read more
யாழ்ப்பாணத்தில் மினிபஸ்சினுள் சல்லாபம் செய்த மாணவ ஜோடிகள்
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் சிற்றூர்தியில் நேற்று பயணம் செய்த மாணவி ஒருவரையும் மாணவன் ஒருவரையும் நடத்துடனா் எச்சரித்து… Read more
புலிகளால் புதைக்கப்பட்ட கோடிக்கணக்கான அமெரிக்க டொலர் : பரபரப்பு தகவல்.
ஐயோ இப்படியும் நடக்கிறது என்று தெரிந்தால், எங்கே போய் தலையை முட்டிக்கொள்வீர்களோ தெரியவில்லை. புலிகளின் பெயரை வைத்து என்னவெல்லாம் செய்கிறார்கள்… Read more
ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் நடிக்கிறார்களா? கோலிவுட்டை கலக்கும் புதிய தகவல்
ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் ‘லிங்கா’ திரைப்படத்தில் இளையதிலகம் பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது…. Read more
அசின் வீட்டிற்கு அடிக்கடி சல்மான்கான் வருவது ஏன்? மும்பையில் காட்டுத்தீயாய் பரவும் வதந்தி
பலகோடி ரூபாய் மதிப்பில் நடிகை அசினுக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கான் சொந்த வீடு வாங்கி கொடுத்திருப்பதாக மும்பையில் தற்போது பலமான… Read more
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவின் நடவடிக்கை தான்தோன்றித்தனமானது: இரா சம்பந்தன் கடும் கண்டனம்!
முன்னாள் இராணுவ அதிகாரியான சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுனராக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளது தான்தோன்றித்தனமான, கேவலமான, அசிங்கமான… Read more
மூக்கு இல்லாமல் பிறந்த பிரிட்டன் குழந்தை. விரைவில் செயற்கை மூக்கு வைக்க டாக்டர்கள் முடிவு
பிரிட்டனில் உள்ள ஒரு குழந்தை பிறக்கும்போதே மூக்கு இல்லாமல் பிறந்து அபூர்வமாக இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றது. பிரிட்டனில் உள்ள… Read more
இந்த காலத்துல இப்படியொரு மருமகளா?…. மருமகள்கள் தவறாமல் படிக்கவும்!…
அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான். ஆபீஸில் இருக்கும் போது… Read more
மனைவிக்கு கேன்சர் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிய கணவர். பிரிட்டனில் நூதன வழக்கு
எல்லா குடும்பங்களில் உள்ள கணவர்கள், தங்கள் வீட்டில் உள்ள மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை தரும்படிதான் கடவுளிடம்… Read more
ஆசிரியர் அரங்கேற்றிய அசிங்கம்…. மிரண்டு போன மாணவர்கள்!…
பிரித்தானியாவில் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் அரை நிர்வாணமாக பாடம் எடுத்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் உள்ள… Read more
















