Author Archives: Kalai arasan
கைதாகியுள்ள நந்தகோபன் உதவியோடு 4,000 ஈழத் தமிழர்களது பட்டியலை தயாரிக்கும் இலங்கை அரசு !
கடந்த ஏப்பிரல் மாதம் மலேசியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு செல்லும்வேளை, நந்தகோபன் என்னும் நபரை அன் நாடு… Read more
யாழில் குட்டைப் பாவாடையா?? கொட்டாவி விடும் ஆண்கள் நிலை…!
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசாரக் கொடுமைகளுக்கு அளவேயில்லாமல் போய் விட்டது. இவ்வாறு தாங்கள் அணிந்து வருவதால் தங்களுக்குள் தாங்களே தங்களை அழகுராணி… Read more
நவநீதம்பிள்ளைக்குப் பின் அவரது இடத்திற்கு யார்? இழு பறி நிலையில் நியமனம்..
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படவுள்ளார் என்பது குறித்து கேள்வி எழுப்பி ஆங்கிலப்பத்திரிகை ஒன்று செய்தி… Read more
‘இனக்குழுமத்தின் அடிப்படையில் அதிகாரத்தை பகிரத்தயாரில்லை : அரசின் நிலைப்பாட்டை மோடியிடம் எடுத்துரைத்துள்ளோம்”
பாராளுமன்றத் தெரிவுக்குழுவே தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கு அடிப்படையாகும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதென்பது நாட்டு மக்களின் கருத்தொருமைப்பாட்டைக்கொண்டே… Read more
அமைச்சரின் செயலாளரெனக் கூறி 14 இலட்சம் ரூபா மோசடி செய்த பெண் – சம்பந்தப்பட்டவருடன் ஐவர் கைது!
அமைச்சர் ஒருவரின் செயலாளரென தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர், யுவதிகளிடம் பதினான்கு… Read more
மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா?
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ம் திருத்தமோ அல்லது 13 ப்ளஸ் என்ற அதற்கு மேல் செல்லுவதோ, எதுவென்றாலும், பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு… Read more
சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முயன்ற 13 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 13 பேர் மொரட்டுவ, லுனாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற… Read more
இனப்பிரச்சினை தீர்வுக்கு மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டமைப்பு
இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு பொது அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும் என தமிழ்… Read more
25 இந்திய மீனவர்களும் விடுதலை
இலங்கைக்கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 25 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை… Read more
பிரபல இயக்குனர் சாஜித் கானுடன் டேட்டிங் செல்லும் தமன்னா. விரைவில் திருமணம் செய்ய முடிவு?
பாலிவுட்டில் Humshakals என்ற திரைப்படத்தில் பிபாஷா பாசுவுக்கு போட்டியாக படுகவர்ச்சியாக நடித்து வரும் தமன்னா அந்த படத்தின் இயக்குனருடன் அடிக்கடி… Read more
















