List/Grid

Author Archives: Kalai arasan

swathi-bomp-blast-

ஸ்வாதிக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம்… அதற்குள் குண்டு வெடிப்பில் பலியான சோகம்

சென்னை ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் பலியான ஸ்வாதிக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது…. Read more »

toothwhitener

வெண்மையான பளிச்சிடும் பற்களைப் பெற சில அட்டகாசமான டிப்ஸ்…

அகத்தின் அழகு முகத்தில் தெரிய, முகத்தின் அழகோ வெண்மையான பளிச்சிடும் பற்களில் தான் தெரியும். ஆனால், இவ்வாறான பளிச்சிடும் பற்களை… Read more »

digvijayasing-amrita-rai-

பெண் பத்திரிகையாளர் அம்ரிதாவுடனான தொடர்பு உண்மையே: காங். தலைவர் திக்விஜய்சிங் ஒப்புதல்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் பொதுச்செயலருமான 67 வயது திக்விஜய்சிங் அதிரடியாக ராஜ்யசபா டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்… Read more »

chennaitrain

குண்டுவெடித்ததால் அலறி ஓடிவிட்டு பையை எடுக்க திரும்ப வந்தவர் ‘சந்தேகநபராக’ சிக்கிய பரிதாபம்!

இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை போலீசார் மடக்கிய நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர்… Read more »

mahintha -award

ஜனாதிபதிக்கு கலீபா விருது முஸ்லிம்களுக்கு கிடைத்த கௌரவம் : உபவேந்தர் இஸ்மாயில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பஹ்ரேன் மன்னர் அஹமட் பின் ஷா அல் கலிபா அந்நாட்டின் உயர் விருதான கலீபா பட்டம்… Read more »

srilankan fishers

இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது

இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஒடிசா மாநிலம் பரடிப் கடற்கரையில் இருந்து… Read more »

baby_boy_girl

ஒன்பது இலட்சம் சிங்களப் பெண்கள் தாய்மை அடையமுடியாத வகையில் கருத்தடை சிகிச்சை

இலங்கைக்குள் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் கடந்த 10 வருட காலப்பகுதிக்குள் சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த 8… Read more »

usa-flag2

புலிகள் ஆயுதங்களையும் நிதியையும் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றனர் : அமெரிக்கா தெரிவிப்பு

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் ஆயு­தங்­க­ளையும் தொலைத்­தொ­டர்­பு­க­ளையும் நிதி­சே­க­ரிப்பு மற்றும் தேவைப்­படும் ஏனைய விநி­யோ­கங்­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்­கென அதன் சர்­வ­தேசத் தொடர்­பு­க­ளையும்… Read more »

chennai-blast

சென்ட்ரல் குண்டுவெடிப்பு..தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை ஏற்க ஜெ. மறுப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத இயக்கங்களின் தாக்குதலாக இருக்கலாமோ என்ற கோணத்தில் மத்திய அரசு… Read more »

england-house

டோர் டெலிவரி செய்யப்படும் காங்கிரீட் வீடுகள். இங்கிலாந்தின் வினோத நிறுவனம்.

ரெடிமேட் உடைகள் கேள்விப்பட்டுள்ளோம்,. ரெடிமேட் வீடுகளை கேள்விப்பட்டதுண்டா? இங்கிலாந்து நிறுவனம் ஒன்று ரெடிமேட் வீடுகளை தயார் செய்து டோர் டெலிவரியும்… Read more »