List/Grid

Author Archives: Kalai arasan

isis-terrorist-released-vide

மேலும் ஒரு பிணைக்கைதி தலை அறுத்து கொலை. ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ள திடுக்கிடும் வீடியோ.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அமெரிக்காவின் உதவிகள் முழு அளவில்… Read more »

che_guevara_death_003

சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு! (படங்கள்)

உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில்… Read more »

shanthiya

போலிஸிடம் சிக்கிய சந்தியா?

காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சந்தியா. இதை தொடர்ந்து டிஷ்யும், மகேஷ், சரண்யா மற்றும் பலர் போன்ற… Read more »

astrology4

இன்றைய ராசிப் பலன்கள் 17.11.2014

மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றி யிருப்பவர்களில் நல்லவர்கள் யார்… Read more »

Lakhsman_Kiriella_UNP

தமிழ்,முஸ்லிம் மக்களையும் நம்பியே நாம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கவுள்ளோம்

அர­சாங்­கத்தை வீழ்த்தும் பொது எதி­ர­ணியில் சிங்­கள மக்­களை போல் தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் நம்­பியே கள­மி­றங்­கு­கின்றோம். பொதுஎதி­ர­ணியில் தமிழ் தேசியக்… Read more »

tnalogo2

கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளித்தால் நிபந்தனைகளை வெற்றி கொள்ள முடியும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை ஆதரிப்பதன் மூலம் இராணுவ பிரசன்னக்குறைப்பு வடமாகாண… Read more »

peries

நரேந்திர மோடி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

இலங்கை அரசாங்கம் சீனாவுடன் நீண்ட கால உறவினைக் கொண்டிருக்கின்றது. அதே போன்று இந்தியாவுடனான உறவும் மிகவும் சுமுகமானதே. இரு தினங்களுக்கு… Read more »

chandrika1

பொதுவேட்பாளர் சந்­தி­ரிக்காவா?

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்­சி­களின் சார்பில் பொது­ வேட்­பா­ள­ராக போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளரில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா உள்­ளிட்ட பல முக்­கி­யஸ்­தர்­களின்… Read more »

vasudeva_nanayakkara

மாகாணசபைகள் சுயாதினமாக செயற்பட அரசு அனுமதிப்பதில்லை : ஒத்துக்கொண்டார் வாசுதேவ

மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சுக்கள் மற்றும் சுகாதார அமைச்சுக்களுக்கான வரவு செலவுதிட்ட ஒதுக்கங்கள் குறித்து விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று… Read more »

Anura-Kumara-Dissanayake

நாட்டைப் பாதுகாக்க இன்னொரு ஆயுதப் போராட்டம் அவசியம்; அனுரகுமார திசாநாயக்க

நாட்டில் தற்போது இன்னொரு ஆயுதப் போராட்டத்தின் அவசியம் எழுந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம்… Read more »