List/Grid

Archive: Page 726

mus-mother

முஸ்லிம் இளைஞரை கல்லால் அடித்துக் கொன்ற இந்து மதவெறி!

முசாபர் நகர்: மகனை இழந்த முஸ்லிம் தாயின் புகாரை அவமதிக்கும் போலீஸ் முசாபர்நகர் கலவரம் முடிவடைந்து 2 மாதங்களுக்கு மேல்… Read more »

Vav-war12

யுத்தத்தினால் உடல் அவயங்களை இழந்த மக்களுக்கு புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்புடன் சுயதொழில் ஊக்குவிப்பு நிதி வழங்கல் – படங்கள் இணைப்பு

புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபத்தில் வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று (19)… Read more »

Vav-house1

வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக்கோரி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம், கந்தன்குளம், புலவர் ஊர், கோவில் மோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமக்கு நிரந்தர வீட்டுத்திட்டம்… Read more »

Mahinda5

தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை

தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமை… Read more »

mahinda-samarasinghe

சர்வதேச விசாரணையினை இலங்கை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை! – மஹிந்த சம­ர­சிங்க

இலங்கை விவ­காரம் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை நடத்­து­வ­தனை இலங்கை அர­சாங்கம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இது ஆரம்­பத்தில் இருந்தே இலங்­கை­யிடம்… Read more »

child-with-ipad

ஐபாட், ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் பாலகர்களுக்கு பாதிப்பு

பாலகர்களை ஐபாட் மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிப்பது அவர்களது கைகளிலும் விரல்களிலும் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என… Read more »

simbu-hansiha

மீண்டும் நயனுடன் இணைந்த சிம்புவால் புலம்பித் திரியும் ஹன்சிகா

சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துவிட்டதால் மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் ஹன்சிகா. வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்ததன்… Read more »

planets-sun

ஒரு லட்சம் டொலர்கள் இருந்தால் நீங்களும் விண்வெளிக்கு பறக்கலாம்

அடுத்த ஆண்டு தொடங்கப்படவிருக்கும் வர்த்தக ரீதியிலான விண்வெளி சுற்றுலாப் பயணத்தில் கலந்து கொள்ள பணக்காரர்கள் நிறைந்த ஐக்கிய அமீரகத்தில், நெதர்லாந்தைச்… Read more »

indian-army

சீன எல்லையில் முதற் முறையாக 50,000 அதிரடிப் படை வீரர்களை களமிறக்கிய இந்தியா

சீன எல்லையில் சுமார் ரூ.65 ஆயிரம் கோடி செலவில் கூடுதலாக 50,000 வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த இராணுவத்துக்கு மத்திய… Read more »

uk-Minister-David2

நெறிமுறைகளை மீறிவிட்டார் – கெமரூன் மீது இலங்கை பாய்ச்சல்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூக் இராஜதந்திர நெறிமுறைகளை மீறிவிட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிபிசி… Read more »