List/Grid

Archive: Page 871

uthaya

TNA தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும் – ஜாதிக ஹெல உறுமய

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி இராச்சியத்தை உருவாக்கும் முனைப்புக்களை மேற்கொள்ளும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி பொதுச்… Read more »

ஜனாதிபதியின் வடக்கு பிரச்சாரமும் அவரது “வாயும்” வடமாகாணசபைத் தேர்தல் படுதோல்விக்கான காரணங்கள்?

ஜனாதிபதியின் வடக்கு பிரச்சாரமும் அவரது “வாயும்” வடமாகாணசபைத் தேர்தல் படுதோல்விக்கான காரணங்கள்? நொந்துகொள்கிறார்கள் அரசாங்க ஆதரவு தமிழ்கட்சிகள் தமிழித்தேசிய கூட்டமைப்பு… Read more »

gk-vasan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:– சேது சமுத்திர… Read more »

Madras_Cafe

யாழில் ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம்

இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு சார்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கு ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நகரங்களில் அமைக்கபடப்பட்டுள்ள எல்.சி.டி… Read more »

ipad-class

புத்தகங்களுக்குப் பதிலாக ஐபேட் பயன்படுத்தும் பாடசாலை

இங்கிலாந்திலுள்ள பாடசாலையொன்று கொப்பிகள் பேனாக் களைப் பயன்படுத்தாத பாடசாலையாக விளங்குகிறது. இப்பாடசாலையிலுள்ள சுமார் 1000 மாணவர்களும் ஆசிரியர்களும் புத்தகங்கள், அப்பியாசக்… Read more »

sex-study

பாகிஸ்தானில் பாலியல் ஆசையை தூண்டும் அறிவியல் பாடத்திற்கு தடை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்த தடை விதித்துள்ளது. இந்த புத்தகத்தைப் படிப்பதால்… Read more »

Sri Lankan Minister of Justice, Rauff Ha

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் – ஹக்கீம்

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்… Read more »

pakistan-attack

பாகிஸ்­தானில் தேவா­ல­யத்தின் மீது தற்­கொலை குண்­டு­தா­ரிகள் தாக்­குதல்; 81 பேர் பலி

வட­மேற்கு பாகிஸ்­தானில் பெஷாவர் நக­ரி­லுள்ள தேவா­ல­ய­மொன்றில் ஞாயிற்­றுக்­கி­ழமை இரு தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களால் நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தல்­களில் 81 பேர் பலி­யா­ன­துடன்… Read more »

Sarath-Fonseka

தெற்கு அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கும் ஜனநாயக கட்சி

முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா தலை­மை­யி­லான ஜன­நா­யக கட்­சி­யா­னது தென்­ப­குதி அர­சி­யலில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக மூன்­றா­வது… Read more »

tilvin-silva-jvp

வடக்கில் இராணுவத்தின் அடக்கு முறைகளும் அராஜக செயற்பாடுகளுமே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வழிகோலியுள்ளது; ஜே.வி.பி

வடக்கில் இராணுவத்தின் அடக்கு முறைகளும் அராஜக செயற்பாடுகளுமே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வழிகோலியுள்ளது. வடக்கில் இனி நடக்கவிருக்கும் பிரிவினைவாத போராட்டத்திற்கு… Read more »