List/Grid

Tag Archives: இலங்கை

gotabaja-internet

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை அமெரிக்க விசேட பிரிவு முடக்கலாம் !

இலங்கையில் கோட்டபாயவின் அமைச்சின் கீழ் இயங்கிவரும் பாதுகாப்பு இணையத்தை அமெரிக்கா முடக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பல காரணங்கள்… Read more »

hegalia3

அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்-அமைச்சர் கெகலிய ரம்புக்வெல

அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்பதனை, முதற்தடவையாக கொழும்பின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கொழும்பில் அரச… Read more »

thileepan

திலீபனின் சடலத்தை தேடி வேட்டை

இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த… Read more »

Ian-Rintoul

அவுஸ்ரேலியாவில் அகதி படகை இலங்கைக்கு திருப்பியமை யை கண்டித்து மாபெரும் ஆர்ப்படம்

அண்மையில் இலங்கை அகதிகள் புகலிடம் கோரி அவுஸ்ரேலியாவுக்கு படகில் வந்த காரணத்தினால் அவர்களை நடுக் கடலில் வைத்து பெரிய அதிவேக… Read more »

Muslim-Terror-600x360

இலங்கையை கைப்பற்ற தயாராகும் “ISIS” முஸ்லீம் அமைப்பின் பரபரப்புத் தகவல்.

ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அய்மன் மொகைல்தின் என்பவர், ஒரு வரைபடம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தை… Read more »

narendra-modi211-600

கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தாலும் இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்காது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்துப் பேசினாலும், இலங்கை மீது இந்தியா எவ்­வா­றான அழுத்­தங்­க­ளையும்… Read more »

australia-flag-boy2

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு கிறீன் கட்சி அறிவித்துள்ளது.

கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையிலான கடற் பரப்பில் நிர்க்கதியான நிலையில் இருந்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்கின்றமை… Read more »

australian_flag

அவுஸ்திரேலியா நோக்கிப் பயனித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்பபடைக்கப்பட்டு இருக்கலாம்?

அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை… Read more »

in-refugee

இலங்கை அகதியின் மரணம் – நஸ்டஈடுகோரிப் போராட்டம் – பலர் கைது

புதுவை தனியார் வைத்தியசாலையில் இறந்த இலங்கை அகதியின் குடும்பத்தாருக்கு வைத்தியசாலையின் நிர்வாகம் நஷ்டஈடு வழங்கக்கோரி உறவினர்கள், தமிழ் அமைப்புகள் சார்பில்… Read more »

asma

சாட்சியம் அளிக்கும் மக்களை தடுக்க முயல்வது இலங்கை அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும்: ஐநா விசாரணையாளர் ஜஹாங்கிர்!

அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்காதிருந்த பல சர்வதேச விசாரணைகளை இதற்கு முன் நடத்தியிருந்தோம், ஆகவே இலங்கை மீதான சர்வதேச விசாரணை திட்டமிட்டபடி… Read more »