Tag: ஜனாதிபதி

பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்ததில் பாரிய சந்தேகம் :   எஸ்.எம். மரிக்கார்

உரிய காரணிகள் ஏதுமின்றி எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வினை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளமையானது இடைக்கால அரசாங்கத்தின் மீது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.…
நேர்மையாக மக்களுக்குப் பணியாற்றும் அதிகாரிகளைக் காப்பாற்ற ஒரு போதும் பின்நிற்கமாட்டேன் – பிரசன்ன ரணதுங்க

நேர்மையாக மக்களுக்குப் பணியாற்றும் அதிகாரிகளால் தெரியாமல் தவறேதும் நிகழ்ந்தால், அவர்களைக் காப்பாற்ற ஒரு போதும் பின்நிற்கமாட்டேன் என்று, கைத்தொழில் ஏற்றுமதி,…
தேர்தல் தோல்வி தொடர்பில் என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன் :  ரணில்

ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு நானோ அல்லது கட்சித் தலைமையகக் கட்டமைப்போ பொறுப்புக்கூற முடியாது. தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக உரிய ஒத்தழைப்பு…
சகல இனங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் – ரிஷாத் நம்பிக்கை

புதிய ஜனா­தி­பதி சகல இனங்­க­ளுக்­கி­டை­யிலும் சமா­தானம், ஐக்­கியம், சகோத­ரத்­துவம், நம்­பிக்­கை­ மற்றும் பாதுகாப்­பு­ ஆ­கி­ய­ன ­நி­லை­கொள்ளும் வகையில் செயற்­படு­வா­ரெ­ன­ நம்­பு­கின்றோம்…
“புதிய ஜனாதிபதி முன்னெடுக்கும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்போம்”

புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை முன்னெடுக்கும்சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்போம் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவத்…
ஜனாதிபதி பதவி பிரமாணம் தொடர்பில் தேர்தல் திணைக்களம் கருத்து!

ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடாளவிய ரீதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுபவர்…
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை – மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மீது கட்டுப்பாடுகளை…
தமிழ் மக்களின் ஆதரவினையும் பெற்று கோத்தாபய வெற்றிப்பெறுவார்  – சுசில்

தமிழ் தேசிய கூட்டமைப்பினை புறக்கணித்துள்ள தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கமாட்டார்கள். தமிழ்…
மஹிந்தவுக்கு மைத்திரி கொடுத்துள்ள வாக்குறுதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தலுக்கு முன்னர் சிறப்பு அறிவிப்பு எதையும் வெளியிடமாட்டார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதன் பின்னனி என்ன ? – பணப் பரிமாற்றமா ? ராஜபக்ஷவினருக்கான நன்றிக்கடனா?  : பிமல்

ஒரு பெண்ணை கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் பின்னணியின் பண பரிமாற்றலா உள்ளது? அல்லது ராஜபக்ஷவினருக்கு…