List/Grid

Author Archives: Kalai arasan

navaneethampillai

இலங்கை முரண்டு பிடித்தாலும் விசாரணையில் மாற்றமில்லை

இலங்கைக்கு வந்து விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள்… Read more »

srilanka-india

இலங்கையின் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது : மொஹான் சமரநாயக

நவ­நீ­தம்­பிள்ளை தலை­மை­யி­லான சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இட­மில்லை. இதனை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்­றது என ஜனா­தி­ப­தியின் பேச்­சாளர்… Read more »

horse

நுவரெலியா வசந்த கால நிகழ்வு இன்று ஆரம்பம்

நுவரெலியாவின் வருடாந்த ஏப்ரல் வசந்த கால நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30மணிக்கு நுவரெலியா நகர பிரதான வீதியில் மாநகர… Read more »

Anurakumara-Dissanayake2

அரசை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கும் நேரம் ஜே.வி.பி.தலைவர்

ஜெனிவாவை காட்டி தேர்­தலில் வெற்றி பெற முயற்­சித்த அர­சாங்­கத்­திற்கு பொது­மக்கள் பாரிய பின்­ன­டைவை பெற்­றுக்­கொ­டுத்து தகுந்த பாடத்தை கற்­பித்­துள்­ளனர். எனவே… Read more »

un-human-rights-council_0

தீர்மானத்தை நிராகரிப்பதால் திணறப் போவது இலங்கையே – யஷ்மின் சூகா

ஐ.நா.மனித உரிமைகள் சபையுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்குமானால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். அவற்றில் பொருளாதாரத் தடையும் உள்ளடங்கலாம்… Read more »

lingusamy

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் எடுக்கப்பட்ட ‘இனம்’ படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ‘இனம்’ படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்…. Read more »

Mahinda-Rajapakse2

2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கேட்க வேண்டாம் – ஜனாதிபதி

2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு கேட்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 2016ம் ஆண்டுக்கு… Read more »

ltte-logo

புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சி

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை… Read more »

tnalogo2

அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை – TNA

அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய… Read more »

un-lk

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் – சாட்சியாளர்களை பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர். குற்றச்… Read more »