சினிமா Subscribe to சினிமா
பிரபல நடிகையின் திருமண நாளில் பற்றி எரிந்த திருமண உடை. வயிற்றெரிச்சல் காரணமா?
பிரபல ஹாலிவுட் நடிகை Blake Lively திருமணம் சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்தது. மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை இவருடைய… Read more
சென்னையில் பதுக்கப்பட்ட அனுஷ்காவின் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள்
கடந்த வாரம் ருத்ரமாதேவி படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்திருந்த பலகோடி ரூபாய் தங்க நகைகள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து விசாரணை… Read more
மகேஷ்பாபுவுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசனுக்கு ரூ.2 கோடி சம்பளம். தெலுங்கு திரையுலகில் பரபரப்பு.
மகேஷ்பாபு, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘அகடு’ தெலுங்கு திரைப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த… Read more
தினமும் நூறு சிகரெட் குடிக்கிறேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!
ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. இவர் சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போது தான் தினமும் நூறு… Read more
கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் கல்லூரி மாணவர்கள்…!
“சிங்கள இனவெறியர்களின் ஆதரவாளர்களின் பணத்தில், தயாராகும் கத்தி திரைப்படத்தை வெளியிடக் கூடாது” என்று மாணவர்களின் அமைப்பான முற்போக்கு மாணவர் முன்னணி… Read more
கமல் படத்திற்கு நீதிமன்றம் திடீர் தடை. அதிர்ச்சியில் கவுதமி
மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் இந்த படம் வெங்கடேஷ், மீனா, நதியா… Read more
நயன்தாராவுடன் இரண்டு இரவுகள். நடிகரின் வித்தியாசமான அனுபவம்
சிம்புவுடன் நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை தொடர்ந்து நயன்தாரா மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கார்த்தியுடன்… Read more
ரசிகர்களுக்கு கண்ணீரை சமர்பித்த தனுஷ்!
danushஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்தன. அதனால் ஒரு மாற்றத்துக்காக இந்தி படத்தில்… Read more
இவன் என்னை காதலிக்கிறேன்னு சொன்னான்; தயாரிப்பாளரின் மானத்தை வாங்கிய நடிகை பூஜா
தயாரிப்பாளரை வாடாபோடா என்று அழைத்து நடிகை பூஜா ஒரு படவிழாவில் கலாட்டா செய்தார். இதுபற்றிய விவரம் வருமாறு: ‘கடவுள் பாதி… Read more
நிர்வாணமாக தோன்றி சக நடிகைகளை அதிர்ச்சியில் உறைய வைத்த தமிழ் பட நடிகை
நிர்வாணமாக தோன்றி சக நடிகைக ளை அதிர்ச்சியில் உறைய வைத்த எமி ஜாக்ஸன் தமிழ் சினிமாவில் மதராசப்பட்டிண ம் படத்தின்… Read more
















