Category: World

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற்றம்!!

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்காவின் தற்போதைய அரச தலைவர் டொனால்ட்…
சிறுவர் இல்லத்தில் நடந்த கொடூரம் – உடல் ரீதியாக துன்புறுத்திய கன்னியாஸ்திரிகள்!!

சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் இருவரைக் கன்னியாஸ்திரிகள் சேர்ந்து கொடூரமாகக் கொடுமைப்படுத்திய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. கொலம்பியா போபாயன்…
உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன: – ஆய்வில் முடிவு

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் ஸ்டெம்செல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே இந்த ஸ்டெம்…
கோரிக்கைக்குப் போராட ஜப்பான் பேருந்து ஓட்டுனர்கள் கையாண்ட விநோத வழி!

ஜப்பானின் ஒகாயாமா நகரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இந்த போராட்டம்வழக்கமானமுறையில்நடக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து…
தென் கொரியாவுக்கு இணையாக தனது நேரத்தை மாற்றிக் கொண்ட வட கொரியா!

இரு கொரிய நாடுகளும் இணைந்த பிறகு தங்களது உறவை மேம்படுத்தும் வகையில் தென் கொரியாவுக்கு இணையாகத் தனது நேரத்தை மாற்றிக்…
ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா வரலாற்று வருத்தத்தை சந்திக்க நேரிடும்: – ஈரான் அதிபர்

டொனால்டு டிரம்ப் இரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா ‘வரலாற்று வருத்தத்தை’ சந்திக்க நேரிடும் என இரானிய அதிபர்…
நைஜீரியாவில் கொள்ளையர்கள் தாக்குதல் – 45 பேர் உயிரிழப்பு!!

நைஜீரியாவில் கொள்ளைக்காரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடக்கு நைஜீரியாவில் கடுனா மாகாணம் அமைந்துள்ளது.…
அரபு பெண் கவிஞர் மீது வன்­மு­றையை தூண்­டி­விட்­ட­தாக குற்­றச்­சாட்டு!!!

இஸ்­ரே­லிய– அரபு பெண் கவிஞர் ஒருவர் மீது வன்­மு­றையை தூண்டி விட்­டமை மற்றும் சமூக ஊட­கங்­களில் தன்னால் வெளி­யி­டப்­பட்ட விமர்­ச­னங்கள்…
டிவிட்டர் பயனாளிகள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற வேண்டும்!

பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சமூக வலைதளங்களை…