Category: World

செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா!

அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புகிறது. ஹெலிகாப்டரை சிறிய அளவில்…
விளையாடிய போது எஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய்

அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் விளையாடி கொண்டிருந்த எஜமானரை எதிர்பாராதவிதமாக அவரது நாய் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
92 வயது மஹாதீர் முகமது தலைமை அமைச்சராகத் தெரிவு!!

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மஹாதீர் முகமது தலைமையிலான, எதிர்க்கட்சிகள் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து,…
கச்­சாய் எண்­ணெயின் விலையை அதி­க­ரித்­தது ஈரான்!!

அணு­வா­யு­தப் பர­வல்த் தடை ஒப்­பந்­தத்­தில் இருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்ள நிலை­யில், அது சார்ந்த இழப்­புக்­க­ளைச் சரி­செய்­வ­தற்­காக கச்­சாய் எண்­ணெ­யின் விலையை…
சட்ட உதவியுடன் உயிரை மாய்த்து கொண்ட 104 வயது விஞ்ஞானி!

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டேவிட் குட்ஆல் (வயது 104).…
கிம் ஜோங் உட­னான சந்­திப்­புத் தொடர்­பில் ட்ரம்ப் நாளை அறி­விப்பு!!

வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன்­னு­ட­னான சந்­திப்­புத் தொடர்­பில் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் நாளை அறி­விக்­க­வுள்­ளார். சில­வே­ளை­க­ளில் இன்­றும் இந்த…
உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பின் உயிர்பிழைத்த அதிசய சிறுவன்

அமெரிக்க நாட்டின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ட்ரெண்டன் மக்ன்லி என்ற 13 சிறுவனுக்கு சமீபத்தில் நடந்த விபத்தில் தலையில் பயங்கரமாக…